முதல்வரின் மனைவி என்பவர் "first lady of tamilnadu "
முதல்வருக்கு கிடைக்கும் மரியாதை அவருடைய மனைவிக்கும் கிடைக்கும்.
First lady என்பது அது ஒரு unofficial ஆக கெத்தான பதவி.
May 4 அன்னிக்கு " what a gift, best birthday gift ever" னு அந்த நடிகைக்கு வாழ்த்திய அனைத்து குந்தாணிகளின் மூஞ்சியிலும் கரியை பூசியிருக்கிறார் சங்கீதா அண்ணியார்.
Divorce கிடைச்சுட்டா நீ "first lady " ஆகிருவ, உன்ன ஆக விட மாட்டேன் னு கேஸ் வாபஸ் வாங்கிருக்காங்க போல.🚶
மிகுந்த அன்புக்குரிய நண்பர்.
மிகச்சிறந்த தன்னலமற்ற மருத்துவர்.
ஏராளமானவர்களுக்கு உடனடியாக அத்தியாவசிய மருத்துவ ஆலோசனைகள் வழங்கி, பல குடும்பங்கள் இன்று மகிழ்ச்சியோடு இருக்க காரணமாக இருப்பவர்..
மருத்துவர் @spinesurgeon அவர்களுக்கு மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
தொடர்ந்து உங்கள் சமுதாயப்பணி சிறப்பாக நடைபெற, ஏராளமானவர்கள் பயனடைந்திட வாழ்த்தி மகிழ்கிறேன் டாக்டர்.
கட்சி பொறுப்பில் இருக்கவங்க மகன், மகள்,மனைவி எல்லாம் இப்படி இருப்பாங்க. ஆனா சாதாரண தொண்டன் இதுக்கு எல்லாம் எதிராக பேசிட்டு இருப்பான், சண்டை போடுவான். இவங்க போயி photo எடுத்துப்பாங்க. இது தான் நிஜம்.திமுக முதலில் தன் குடும்பங்களில் கொள்கையை பேச வேண்டும்.