Duty Tax செலுத்தியிருப்பதால், Entry Tax Exemption உண்டா எனும் வழக்கில் தீர்ப்பிற்கு சம்மந்தமில்லாமல் சொந்த கருத்துகளை சொல்லி, நீதிமன்ற நேரவிரயம் செய்ததோடு மட்டுமில்லாது, 9 வருடங்கள் வழக்கை நிலுவையில் வைத்த நீதிபதிகளுக்கு தண்டனைத்தொகை கட்டுமாறு சட்டத்தில் இடம் இருக்கிறதா?
#Vijay
இறக்குமதி செய்த வாகனங்களுக்கு வரிவிலக்கு கேட்பது அவரவரின் உரிமை சார்ந்தது. இந்த உரிமை நடிகர் விஜய் அவர்களுக்கும் உண்டு. சினிமா பிரபலம் என்றால் அவருக்கு பொருந்தாது என்றாகாது.
#actorvijay