கலைஞர் என்னும் ஒற்றை மனிதனின் சாதனையை இன்னும் எத்தனை யுகங்கள் எடுத்தாலும் கலைஞர் செய்த சாதனைகளை வேறு ஒருவரால் தொட்டுக் கூட பார்க்க முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை.
#திராவிடபேரரசன்கலைஞர்
Hard work and dedicated follow up of #TeamCMMKStalin pays off !
#Ford is officially back to Chennai! 🎊
Today, Ford and the Government of Tamil Nadu signed an MoU in the presence of Honourable @CMOTamilNadu Thiru. @MKStalin avargal and our Honourable DyCM Thiru @Udhaystalin avargal.
Ford will invest Rs. 3,250 crore and create over 600 new direct jobs as it restarts its Chennai facility with production of next-generation, all-new engines with advanced technology.
True to his style, Honourable Chief Minister did not rest on his laurels and urged Ford to add more jobs with more products and increase their GCC presence in Chennai too ! Tamil Nadu is always ready for more !
#InvestInTN #BullishOnTN #JobsForTN #DravidianModel
ஊத்தங்கரை MLA கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில்
நரேஷ்(A2),கார்த்திக் (A7)
ரமேஷ்-(A8)ஆகியோரை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது..
கைது செய்யப்பட்ட பிறகு மற்றும் நீதிமன்றக் காவலுக்கு (remand) அனுப்பப்படுவதற்கு முன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் ஆகியோரைச் சிக்கவைக்கும் வகையில் பொய்யான வாக்குமூலங்களை அளிக்குமாறு தாங்கள் மிரட்டப்பட்டதாகவும்,வற்புறுத்தப்பட்டதாகவும் A-7 மற்றும் A-8 ஆகியோர் ஏற்கனவே புகார் கொடுத்துள்ளதாக நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்
Ford is back,
@TRBRajaa அண்ணே நீ ஜெயிச்சுட்டணே👍👍👍
FORDஅ திரும்பக் கொண்டுவர இந்த மனுசன் பட்ட பாடெல்லாம் தமிழ்நாட்டுக்குத் தெரியாதுனு நெனச்சு இந்த ரீல்ஸ் மேடம் ஸ்டிக்கர் ஒட்டிட்டு இருக்கு🤣
அப்பா என்ன வேலை பார்க்கிறார் என்ற கேள்விக்கு ஆங்கிலத்தில் (உடனே) பதில் சொல்லாத குழந்தையை சீண்டுவதை விடுத்து, அங்கிள் ஏன் 55 வயதாகியும் மீடியாவின் எல்லா கேள்விக்கும் பெப்பே என்று முழுக்கிறார் என்று ஆராய்ந்தால் சிறப்பாக இருக்கும். அந்த குழந்தையாவது அங்கே தைரியமாக நின்றது. அங்கிள் புறமுதுகிட்டு ஓடுவார்தானே? அப்போ அவர்தான் லாஸ்ட் பென்ச் ஸ்டூடண்டா?
ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை...
முதல்வன் படைப்பகத்தில் “ முதல்வன் “ பெயரை அகற்றினாலும், "நான் முதல்வன்" திட்டத்தின் பெயரை மாற்றினாலும், நெமிலி கடல் நீரை குடிநீராக்கும் மையத்தில் தலைவர் @mkstalin பெயர் கொண்ட கல்வெட்டை அகற்றினாலும், மக்களுக்கு தெரியும் இதையெல்லாம் செய்தது யாரென்று.
இன்று உங்கள் அற்ப செயலால், அந்த உன்னதமான திட்டங்களின் பெயர்களை நீங்கள் காழ்புணர்ச்சியால் மாற்றினீர்கள் என்பதும் நினைவில் கொள்வார்கள்...
#TVKFails
அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive.
மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்.
நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
#ReelsMinister #School
ஹ்ம்ம்ம் என்ன bro பண்றது…☹️
பேரனோட பட்டமளிப்பு விழாவுக்கு தாத்தா பாட்டி போறாங்க,
அவங்க குடும்பமா வாழ்றாங்க…
சில பேர், சொந்த மகளோட பட்டமளிப்பு விழாவுக்கு போகல , அந்த அப்பாவோட பதவியேற்ப்பு விழாவுல அவரோட மனைவி குழந்தைகள் எல்லாம் பங்கேற்க்கல…
அப்படிப்பட்ட குடும்ப கூழல பாத்து நார்மலைஸ் ஆன வாழ்க்கை வாழ்ற உங்களுக்கு இதெல்லாம் கொஞ்சம் எரிச்சலா தா இருக்கும் burnol தடவிட்டு படுத்தக்க டா தற்குறி….
தமிழ்நாட்டில் 1st development கொண்டு வருவது திமுக தான்..🖤❤️
அதை காப்பி அடித்தோ அல்லது அதற்கு சமமான வேறொரு முயற்சியோ அதிமுக வும், சோஃபா மாடல் அரசும் செய்ய முறய்சிக்கும்..
திமுக நலத்திட்டத்தையோ திமுகவை
மையப்படுத்தியோ தான் தமிழ்நாடு அரசியல் இயங்கும்..
தீ பரவட்டும் 🔥🔥🔥 #கலைஞர் #ஸ்டாலின்
கூட்டணியில் இருப்பதால் , தங்களைத் தாங்களே "போராளிகள்" என்று சொல்லிக்கொள்ளும் VCK மற்றும் கம்யூனிஸ்டுகளுக்கு இப்போது கண்கள் பார்க்காது... காதுகள் கேட்காது.
இதே திமுக பண்ணி இருந்தால் ஒரு Dance போட்டு இருப்பாங்க இவங்க 🤦🏻♂️
100 நாள் வேலைத் திட்டத்தில், தான் கூறும் நபர்களுக்கு தான் வேலை வழங்க வேண்டும்.. பணிக்கு வந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட த.வெ.க நிர்வாகி
#Salem | #TVK | #Polimernews
நான் இங்க கெட்ட வார்த்தை பேசுனது இல்ல... So let me put it as politely as I can.
A child freezing in front of a minister and a camera doesn't necessarily reflect their actual ability. Turning a child's vulnerable moment into social media content says more about the minister who chose to make it a public spectacle than it does about the child.
Unfortunately, the child's dignity seems to be "மயிருக்கு சமம்" when weighed against @Keerthana4VNR 's urge to create content.
And don't assume you can always hide behind the claim of "good intentions" and expect people to buy it. Good intentions don't automatically justify the impact of your actions.
Who knows? Someday, this very child may put you and your leader in your place. Karma has a way of working itself out.
😂 இந்த தவெக MLA போலி லாட்டரி விற்பனை செய்பவன். அதுவும் நாகலாந்து லாட்டரி (ஆதவ் மாமனார் சம்மந்தப்பட்ட லாட்டரி).. இந்த ஆடியோவில் இந்த ஆள் கூறுகிறார் “500 கோடி எல்லாம் கொடுத்தாலும் இந்த வேலை செய்ய மாட்டேன் ” என சொல்வது தான் ஆடியோவில் சந்தேகமே.. முதலில் இந்த MLA லாட்டரி விற்பனை செய்வதற்கு இன்னும் கைதாகவில்லை ஏன்? அதற்கு பதிலுக்கு இதை பண்ணு என்று மிரட்டப்பட்டாரா என்று கேள்வி எழும்..
ஆக இந்த MLA முழு விசாரணை செய்யப்பட வேண்டியவரை.. பேசமா இதையும் CBI விசாரணைக்கு மாற்றுவது தான் நல்லது.
திமுகல இருந்து ஒருத்தன் போறானாடா
அவன் 10 வருஷம் அதிகாரம் இல்லைனாலும் இருக்கான்ல
உன்னால ஏன் 5 வருஷம்கூட இருக்க முடியாதா?
- அதிமுக தொண்டன்
The Name is தி.மு.கழகம் 💥💥💥💥♥️🖤
திமுக நினைத்திருந்தால்
இந்திய அளவில் அனைவருக்கும் தெரியும்
திமுக எப்போதும் குறுக்கு வழியில் எதையும் சாதிக்காது என்று
இலங்கை தமிழர் பிரச்சனையை வைத்து திமுகவை நாசம் செய்ய நினைத்தவர்களுக்கு அடுத்த தேர்தல் கொடுத்த பரிசு வெறும் 4 சீட்டு
திமுக எப்பொழுதுமே நெருப்பு
"மருத்துவமனை வளாகத்தில் ரீல்ஸ் எடுக்கிறார்கள்.. மருத்துவர்கள், ஊழியர்களின் செயல்திறன் பாதிக்கிறது” - பாதுகாப்பு வழங்கக்கோரி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை வாசலில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போராட்டம்
#Trichy | #Srirangam | #GovtHospital | #Reels
தான் நினைப்பதுதான் சரி என பிடிவாதம் பிடிப்பது ஆய்வின் பணி அல்ல! அமைச்சரின் பணியும் அதுவல்ல!
மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஆசிரியப் பெருமக்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதை விடுத்து Last Bench என்று சுட்டிக்காட்டி பேசுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள். மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள்.
தப்போ சரியோ தைரியமாக பதில் சொன்ன அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும் 💐❤️