Golden Opportunity with BSNL!
Become a Direct Selling Agent (DSA) and earn attractive commissions by promoting BSNL Mobile & FTTH services.
✅ No Security Deposit
✅ Qualification: Matriculation
💰 Commissions on SIMs, MNP, FTTH & more
Join Now –
#BSNLPunjab#DSA
சமூகநீதியின் பிறப்பிடமாம் தமிழ்நாட்டில் சமவாய்ப்பை மறுத்து மாணவர்களின் உயிரைப் பறிக்கும் ஆட்கொல்லியாக #NEET இருக்கிறது; மாநிலப் பொதுசுகாதாரக் கட்டமைப்பை வலுவிழக்கச் செய்கிறது.
இதற்கு முடிவுகட்டி, +2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கையை மேற்கொள்ளும் சட்டமுன்வடிவை அறிமுகம் செய்தேன்.
தங்கம் நிகர் எண்ணம் கொண்ட தங்கை சௌமியாவிற்கு வேலை வழங்கப்பட்டுள்ளது.
தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு பொன்மகளை வாழ்த்தினேன்.
சுமைகள் குறையட்டும்; மகிழ்ச்சி பொங்கட்டும்!
திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம் ஒரு கோடியே 37 லட்சத்து 55 ஆயிரம் ரூபாயை #Donate2TNCMPRF-க்கு என அரசு தலைமைக் கொறடா முனைவர் கோவி.செழியன் அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்.
எப்போதும் மக்கள் நலன் போற்றும் இயக்கமாக – அரணாக தி.மு.க. நிற்கும்!