எம் இனம்
எம் மொழி -எதுவென
உலகிற்கு ��ணர்த்தினாய் தலைவா !!
நான் யார் ?
எம் இனம் எப்படிப்பட்டது -உன்னால்
உலகமே எம்மைத் திரும்பிப் பார்த்தது தலைவா !!
திராவிட நாயகர் மாண்புமிகு முதலமைச்சர்
@mkstalin
அவர்களை வாழ்த்தி வணங்கி மகிழ்கிறோம்.
#HBDMKStalin70 #dmkitwing_kri_west
@isai_
ஒரு அசுரத்தனமான உன்னத தலைவனின் உழைப்பு🖤❤️
இந்த பிரம்மாண்டதொகுப்பு அசத்தலானது
74 ஆண்டுகால சுதந்���ிர இந்திய ஒன்றியத்தில் உள்ள தமிழ்நாட்டின் முதலமைச்சராக 20 ஆண்டுகாலங்கள் மட்டுமே ஆட்சிசெய்த தலைவர��� #கலைஞர் நவீன தமிழ்நாட்டின் தந்தை என்று ஏன் அழைக்கப்படுகிறார்.
(1)
#HBDKALAIGNAR99