@AmazonAE Hi, this is Mydeen. I placed an order on Amazon UAE 3 days ago and the payment was deducted, but my account was frozen immediately after. I uploaded my ID over 72 hours ago, but the account remains locked with no update on my order or delivery. Please assist.
இந்த உலகத்துக்கு நான் பண்ணுன மிகப்பெரிய நல்லது என்னன்னா இந்த வருசம் ஜனவரி - மே தங்கத்துல இன்வெஸ்ட் பண்ணதுதான். என் பீடைலதான் அது இந்தளவு இறங்கி எளியோரும் வாங்குற அளவுக்கு வந்திருக்கு.
என்னைய வாழ்த்தலாமே ப்ரண்ட்ச்
ஒரு பள்ளி மாணவியை மூன்று நாட்கள் அவனவன் இழுத்துட்டுப் போய் சீரழிச்சுருக்கானுங்க!
இத்தனையும் ரயில்,பேருந்து நிலையம், திருவிழான்னு பொது இடங்களில் நடந்திருக்கு!
எங்கே சென்றது சிங்கப்பெண் படை?
அழைப்பு
புதுடெல்லியில் காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து, காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழா அழைப்பிதழை வழங்கினார் சன் டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறன். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, காவேரி கலாநிதி உடன் இருந்தார்.
#SunNews | #KaviyaMaran | #Anirudh | @INCIndia