Vijay never stopped the so-called virtual warriors. He has been encouraging such activities since his days as an actor. Silence is encouragement!
#TVK#TVKVijay
நேரடி செருப்படி
குடும்பத்தை பார்க்க வக்கில்லாதவன் என் குடும்பத்தை வந்து காப்பாற்ற போறானா
கரூரில் செத்தவங்க கெதி என்ன ஆச்சு
சாவடிச்சுட்டு ஆட்சிக்கு வந்த கூட்டம் தானடா நீங்க
இதுக்கு மேல நீங்க எல்லாம் உசுரோட இருக்கீங்களா டா?
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
பா.ஜ .க வின் பிளவுவாத அரசியலுக்கு அனைத்து வழிகளையும் தவெக அரசு செய்கிறது
பிரதமர் கூட இதை செய்ய தயங்குவார்
தன்னை முழுமையாக நம்பியவர்களை ஈவு இரக்கமின்றி ஏமாற்றுகிறார் தவெக தலைவர் 👌👌
Blast Speech 🔥🔥🔥
Sekar Babu Iyaa speech 🔥🔥
This isn’t just a speech…
THIS IS A MASS PEAK CINEMA MOMENT! 🎬🔥
The elevation. The delivery. The impact.
Absolute goosebumps! 💥
டிவிகே அரசின் செயல்பாடுகள், குறிப்பாக மெட்ரோ ரயில் ஆய்வு போன்ற நிகழ்வுகள், முந்தைய திமுக அரசின் புகைப்பட விளம்பர அரசியலைப் போலவே இருப்பதாகத் தோன்றுகிறது. சென்னை மெட்ரோ ரயில் திட்டம் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டமாக இருப்பதால், அதனை ஆய்���ு செய்வதை மட்டும் புதிய சாதனையாகக் கூற முடியாது.
அதைவிட, விவசாயிகளின் பிரச்சினைகள், காவிரி நீர் உரிமை மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை உறுதியாகப் பாதுகாப்பதில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த முக்கியமான பிரச்சினைகளில் போதிய முன்னேற்றம் இல்லை என்றும், விளம்பர நடவடிக்கைகளை விட மக்கள் நலனுக்கான செயல்பாடுகள�� முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றும் பலர் கருதுகின்றனர்.
.@TVKVijayHQ .@TVKPartyHQ .@CMOTamilnadu .@EPSTamilNadu .@AIADMKOfficial .@AIADMKITWINGOFL .@AmitShah .@AmitShahOffice .@PMOIndia .@narendramodi
படிச்சவங்களுக்கு ஒரு கர்வம் உண்டு தன்னை ஆட்சி செய்பவன் தன்னை விட படித்தவனாகவும், அறிவாளியாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ♥️
ஆனா இன்று தமிழ் நாட்டின் நிலை🤧