பள்ளி நாட்களில்
தினமும் படிக்கும்
ஜன கண மன வில்
ஜெய ஹே.. ஜெய ஹே.. வருமிடத்தில் அனிச்சையாய் ஸ்ருதி ஒன்றி குரல் தடித்து வரும் அதே அதீதம் தான்..
ஆம்! அந்த அதீதத்தின் அற்புதம் தான் நீ 🖤
உன்னாலான
உரையாடல்களுடன் தான்
என் விடியல்,
எப்போதும் போலவே குறைவிலா அன்பு பொழிகிறாய்!
எல்லா தருணங்களிலும் நீயே நிறைகிறாய்!
இப்படி எல்லாமாகவும்
இருந்து கொண்டு
நானுன் அன்றாடங்களில் சாதாரணம் தானே என்றும்
சலித்துக் கொள்கிறாய்
எப்படிச் சொல்வது
உன்னை
கேட்டா 100% படிச்சவன் உள்ள ஊர்ன்னு சொல்வாங்க.. ஆனா கூறே இருக்காது. ஏதோ ஒரு பொண்ணு தப்பு செஞ்சதுக்காக, மத்த சல்லிப்பசங்க செய்றத நியாயபடுத்துற மாதிரி ட்ரோல் பண்ணிட்டு இருக்காங்க,
அந்த லேடி எப்பிடி அட்டென்ஷன்க்காக வீடியோ போட்டுச்சோ, அதுக்கு சற்றும் குறைவில்லாததுதான் இந்த ட்ரோல்ஸ்ம்.