உன்னாலான
உரையாடல்களுடன் தான்
என் விடியல்,
எப்போதும் போலவே குறைவிலா அன்பு பொழிகிறாய்!
எல்லா தருணங்களிலும் நீயே நிறைகிறாய்!
இப்படி எல்லாமாகவும்
இருந்து கொண்டு
நானுன் அன்றாடங்களில் சாதாரணம் தானே என்றும்
சலித்துக் கொள்கிறாய்
எப்படிச் சொல்வது
உன்னை
உன்னாலான
உரையாடல்களுடன் தான்
என் விடியல்,
எப்போதும் போலவே குறைவிலா அன்பு பொழிகிறாய்!
எல்லா தருணங்களிலும் நீயே நிறைகிறாய்!
இப்படி எல்லாமாகவும்
இருந்து கொண்டு
நானுன் அன்றாடங்களில் சாதாரணம் தானே என்றும்
சலித்துக் கொள்கிறாய்
எப்படிச் சொல்வது
உன்னை
அருமையான ஓவியங்கள்
சித்திரகாரரே,
உங்கள் நாட்காட்டியின்
வருகைக்குப் பின்; என் மேசை
எழுதெழில் அம்பலமானாதாய்
உணர்கிறேன்.
கலைமகள் ஆட்கொண்ட,
உங்கள் கரங்களும்,
உங்கள் ஓவியங்களும்;
நீடு புகழோடு, ராஜாவின்
இசை போல,
மிளிர வாழ்த்துகிறேன்! ✨💛
its time to announce give away winners....
@Thamayan_twitz @teakkadai1@npgeetha@yalisaisl@Scarletpimper20
Pls share your address to my dm. I will send 'Musical Frames'- Premium art calendars as a gift...
its time to announce give away winners....
@Thamayan_twitz @teakkadai1@npgeetha@yalisaisl@Scarletpimper20
Pls share your address to my dm. I will send 'Musical Frames'- Premium art calendars as a gift...
நாங்க +1 படிக்கையில அருணாசலம்னு ஒரு Sir கிட்ட Chemistry Tuition போனோம். அவர் அப்படியே இந்த பாட்டுல வற்ற விஜய்காந்த் மாதிரி அதே கலர், உயரம்னு ரொம்ப லட்சனமா அழகா இருப்பாரு. அவர் கலர்க்கும் Personlity-க்கும் நல்லா வாய்விட்டு சிரிப்பாரு, அப்போ அவ்ளோ அழகா இருக்கும்.
🎉 GIVEAWAY ALERT! 🎉 15 Free Musical Frame calendars
WIN a 2026 Raja Songs Musical Frames Calendar! ✨🎵To enter the giveaway:
📖 Share your favorite ilaiayaraja song from the 12 slides of musical frames calendar 2026 and the reason and its associated memory with you.
Watch the video fully to know the 12 featured songs
💛 The most interesting story in ur qoute tweet of this post wins a free calendar!Spread the love, share the songs, tag your friends... and let’s celebrate Raja’s magic in the most musical way! ✨
Each page features original watercolor art, handwritten lyrics, and a QR code linking to the YouTube song!
5 insta handles will get free calendar
5 twitter handles will get free calendar
5 FB handles will get free calendar
Good luck! 🍀#Giveaway #RajaSongs #MusicalFrames2026 #Ilaiyaraaja #TamilMusic #CanvasToCalendar
சாரும், அவங்க பின்னால அந்த அக்காவும் Activala ஜோடியா போகலை பாத்தேன். அத பார்த்ததும், என் மனசுல சார் பாடுன பதில் பாட்டு கேட்டது, "மனதை மயிலிடம் இழந்தேனே,மயங்கி தினம் தினம் விழுந்தேனே,மறந்து, இருந்து, பறந்து, தினம் மகிழ., உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே!