என் வீட்டுத் தோட்டத்துத்
தென்னை
கூனி வளைந்து
எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில்
அதற்குப் பெயர்
”முடத்தெங்கு”!
அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்?
வாழ்க தமிழ்!
தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பை காலடியில் போட்டு மிதிக்கும் அப்பட்டமான திமிர்த்தனம்!
புதிதாகப் பதவியேற்றுள்ள துணை சபாநாயகர் ரவிசங்கரின் நண்பர்கள் (பார்த்திபன் செந்தில், முரளி) என்ற ஒரே மமதையில், தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் உள்ள துணை சபாநாயகரின் அதிகாரப்பூர்வ இருக்கையில் ஏறி அமர்ந்து, ஏதோ தங்கள் வீட்டு நாற்காலி போல அலட்சியமாகச் செல்பி எடுத்து கொக்கரித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது!
சட்டமன்றம் என்பது கோடிக்கணக்கான மக்களின் குரல் ஒலிக்கும் மக்களாட்சியின் கோவில்; அது ஒன்றும் இவர்கள் கூத்தடிக்கும் கேளிக்கை மன்றமல்ல! ஒரு மாநிலத்தின் உயர்ந்த அரசியலமைப்புச் சாசனப் பதவியையும், புனிதமான கோட்டையையும் இவ்வளவு கீழ்த்தரமாக அவமதிக்க இவர்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்?
"துணை சபாநாயகர் இருக்கை இப்போது எங்கள் கட்டுப்பாட்டில்" என்று பொதுவெளியில் ஆணவத்தோடு பதிவிடும் இந்த அராஜகச் செயலைச் சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாது. பதவியின் மாண்பைக் காற்றில் பறக்கவிட்ட இவர்கள் மீது உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!
தேர்தல் அறிக்கை : அனைவருக்கும் 200 யுனிட் மின்சாரம் இலவசம்.
ஆட்சிக்கு வந்தபின், 500 யுனிட்டுக்கு உள்ளே பயன்படுத்துவோரு மட்டும்தான் 200 யுனிட் இலவசம்.
இதுவல்லவா மாற்றம் !
இராமநாதபுரம் வேட்பாளரை பள்ளிவாசலில் வைத்து கடைசி படம் வரைக்கும் எங்கள தீவிரவாதிகளா தான் காட்டி இருக்கான் எந்த மூஞ்சி வச்சிகிட்டு ஓட்டு கேட்டு வர்ரனு ஒரு அண்ணன் திட்டினார் அவர் படம் பாத்துட்டார் போல https://t.co/ZYO9vRlcsQ
@EPSTamilNadu நீ எவ்வளவு பெரிய அயோக்கியன் என்பது இந்த ஒரு வீடியோவில் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக புரியும்
உன் தகுதிக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களை விமர்சிக்க வந்துடற... போய் வேற ஏதாவது வெல்லமண்டி வியாபார வேலை இருந்தா பாரு பழனிச்சாமி...
வெங்கட் பிரபு : மங்கத்தா முன்னாடி பசங்கள வைச்சு சின்ன லெவல் பன்ற பிளான் இருந்தேன் தல உள்ள வந்தார் இப்ப சினிமால என்னோன லெவல் அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு போன படம் #Mankatha#AjithKumar
Q: During #SooraraiPottru time, you said that you want to do a film with #AjithKumar.
#SudhaKongara:
- Yes, I am working on many scripts, each of them at various stages.
- There is a big-budget film, a love story, and also a small-budget film.
#AK64
திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்!
அண்மைக்காலமாக பா.ஜ.க. பெற்று வரும் தேர்தல் வெற்றிகளின் உண்மைத்தன்மை குறித்து மீண்டுமொரு முறை பெரும் ஐயம் எழுகிறது. ஹரியானாவில் நடைபெற்றுள்ள வாக்குத் திருட்டு குறித்து எனது சகோதரரும், மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான திரு. @RahulGandhi அவர்கள் வெளியிட்டுள்ள 'பச்சையான ஆதாரங்கள்' அதிர்ச்சியூட்டுகின்றன.
வெறுப்பினை மூட்டி, பொய் வாக்குறுதிகளைக் கூறி 2014-இல் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க.வின் பிளவுவாத அரசியலை மக்கள் இனியும் நம்பத் தயாராக இல்லை என்ற நிலை எப்போதோ ஏற்பட்டுவிட்டது. ஆகையால் தேர்தலில் முறைகேடுகள் என்பதையெல்லாம் தாண்டி, வாக்காளர் பட்டியலிலேயே அப்பட்டமான அட்டூழியத்தை அரங்கேற்றி, மக்களின் ஜனநாயகத் தீர்ப்பைக் களவாண்டு, இன்று அம்பலப்பட்டு நிற்கிறது.
இதன் அடுத்தகட்டம்தான் #SIR என்ற பெயரில் மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதி என்பதற்கு பீகாரும், இன்று வெளியாகியுள்ள #HaryanaFiles-உமே சான்று!
இவை அனைத்துக்கும் பொறுப்பான தேர்தல் ஆணையம் இத்தனை குற்றச்சாட்டுகள், அடுக்கடுக்கான ஆதாரங்களோடு முன்வைக்கப்பட்டும் எந்த ஒரு முறையான விளக்கமும் அளிக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது. மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் தேர்தல் ஆணையம் மக்கள் மன்றத்தில் உரிய பதில் சொல்லி, இந்தியாவில் மக்களாட்சி முழுவதும் குழிதோண்டிப் புதைக்கப்படவில்லை என நம்பிக்கையைத் துளிர்க்க வைக்குமா?
#VoteTheft #HaryanaFiles
"We planned #Karuppu For Diwali. We watched the film after edit🤝. Don't want to build up much, my producers watch more critically than Blue Sattai & they liked it😂💯. I have also played a role with #Suriya sir🌟. Movie will release on Big Day🔥"
- #RJB
கரூர் கூட்டநெருக்கடி மரண வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம் !
சிபிஐ என்பது பாஜகவின் கைப்பாவை என விமர்சித்தார் விஜய், இப்போது சிபிஐ விசாரனையை ஏதோ பெரிய சாதனை போல கொண்டாடுகிறது தவெக !
மொத்தமா அடகு வச்சிட்டீங்களா ப்ரோ @TVKVijayHQ
#ArjunDas : அஜித் சார் #GBU முதல் நாள் சூட்டிங்ல எப்படி இருக்கு அர்ஜின் 2014 பார்த்து பேசுன அதே மாதிரி பேசுனார் ஷாலினி மேம் வீடியோ கால் பண்ணார் gem person #AK
Happy birthday @iam_arjundas
ப்ரோ அடுத்த பிறந்தநாள் இன்னும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்