எனக்குனு கூட இருக்கது சில பேர் தான். அதுல ஒருத்தன் பிழைச்சுப்பான். மத்தவனுங்கள நினைச்சாதான் கடுப்பாகுது...எல்லா வாய்ப்பிருந்தும் தெரிஞ்சே வீணா போறானுங்க....
@amseelan@Scr_here புடிச்ச நடிகர் மாதிரி ஆகப்போறேன்னு ரசிகர்கள் எல்லாருமே நடிக்கப்போறம்னு சொன்னாலோ அரசியல்வாதி ஆகப்போறம்னு சொன்னாலோ வீட்ல செருப்பால அடிப்பாங்கள்ல. ஏன் இவன மாதிரி ஆகறதுக்கு பைக் வாங்கி குடுக்கறாங்க?