அன்பார்ந்�� தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம்!
நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. இது வெறும் எண்ணிக்கை இல்லை, நீங்கள் வழங்கும் தகவல்கள்தான் எல்லா திட்டங்களுக்குமான அடிப்படையாகும். எனவே, ஒவ்வொரு குடும்பமும் உண்மையான தகவல்களைக் கொடுங்கள்.
இணையவழியில் சுய கணக்கெடுப்பு (Self Enumeration) செய்யலாம் – நான் பதிவு செய்துள்ளேன்!
உங்கள் தகவல்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும். வாங்க, எல்லோரும் சேர்ந்து இதை வெற்றிகரமாகச் செய்து முடிப்போம். மக்கள் நலனுக்காக மக்கள்தொகை கணக்கெடுப்பு! வணக்கம்!
#CMJosephVijay | #Census2027 |
முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்தநாளில், தமிழ் மொழி, இலக்கியம், திரைத்துறை, அரசியல், ஆட்சி நிர்வாகம் மற்றும் மாநில உரிமைகள் போன்றவற்றில் அவரது பங்களிப்பை நினைவுகூர்கிறேன்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் எனது மரியாதை கலந்த வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்.
#CMJosephVijay
@sunnewstamil நீங்கள் வருத்த படுற அளவுக்கு ஒர்த் இல்ல அதை நான் பார்த்துக்கொள்கிறேன்னு தான் சொன்னாரே தவிர, அந்த விவாகரத்து வழக்கு ஒர்த் இல்லனு சொல்லல..
திரித்து எழுத்தாதடா கருணாநிதியே..
தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளுக்காகவும், விவசாயிகளின் உரிமைகளுக்காகவும், சமூக ஒற்றுமைக்காகவும், தம் வாழ்நாளையே அர்ப்பணித்த மாபெரும் போராளி, நேர்மையையே உயிர்மூச்சாகக் கொண்டிருந்த பொதுவுடமைவாதி, தோழர் திரு. நல்லகண்ணு அய்யா அவர்களுக்கு கழகத் தலைவர் அவர்கள் அஞ்சலி செலுத்தினார்.
வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் 53 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 6 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள், 6 துணை வேளாண்மை விரிவாக்க மையங்கள், 2 விதை சேமிப்பு கிடங்குகள், 4 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், 100 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட ஒரு குளிர்பதனக் கிடங்கு, 2 ஒருங்கிணைந்த விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத்துறை வளாகங்கள், தோட்டக்கலைப் பட்டயப்படி���்பு மாணவர் விடுதி, ��ேளாண்மைப் பொறியியல் துறை விரிவாக்க மையம் ஆகியவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் திறந்து வைத்தார்.
உறுப்பு திருட்டு.. உருளும் தலைகள்.. தலைமறைவான அரசியல் பிரமுகர்.. துரத்தி வந்த வெளிமாநில SIT போலீஸ்.. Cambodia வரை நீளும் International கிரைம்..!
#OrganTheft | #Police | #PoorPeople | #Debt | #Kidney | #PolimerNews
#WATCH | தமிழ்நாடு சுற்றுலா துறைக்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் சார்பில் கொடுத்த டபுள் டெக்கர் பேருந்து சேவைக்கு தயார்!
இம்மாத இறுதிக்குள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்ப்பு.
#SunNews | #DoubleDeckerBus | #Chennai
தமிழக மக்களே,
2021ல் நீங்கள் போட்ட ஒரு வாக்கு, இன்று ஒரு அப்பாவியின் கன்னத்தில் அறையாக விழுந்திருக்கிறது
சேப்பாக்கம் 63வது வட்டச் செயலாளர் பிரபாகரன் மற்றும் திமுக நிர்வாகிகள், ஒரு சாமானிய மனிதனை நடுரோட்டில் வைத்து ஆபாசமாகத் திட்டி, அடித்து அரா��கம் செய்கிறார்கள்.
சற்று சிந்தித்துப் பாருங்கள், அந்த இடத்தில் தாக்கப்படுவது உங்கள் தந்தையாகவோ, சகோதரனாகவோ அல்லது நீங்களாகவோ இருந்தால் உங்கள் மனம் எப்படித் துடிக்கும்?
அதிகார மிரட்டலுக்கு முன்னால் ஒரு மனிதன் தன்மானத்தை இழந்து நிற்கும் அந்த நொடி.. அதை விடக் கொடுமை வேறொன்றும் இல்லை!
திரு ஸ்டாலின் அவர்களும் திமுக நிர்வாகிகளும் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்,
மிரட்டல��க்கு வாக்களிக்கவில்லை தமிழக மக்கள், மாற்றத்திற்காக வாக்களித்தார்கள்.
மறக்க வேண்டாம் @mkstalin
மகோராவின் அதே "கிழவி கட்ட்புடி டெக்னிக்"
50 வருஷம் முன்பு இருந்த சூழலுக்கு இது வொர்க் அவுட் ஆச்சு
இப்பவும் வேலை செய்யும் என நம்புறானுக விசையை இயக்கும் தற்குறிஸ்