சலுகைகள் கேட்கும் சமுதாயம் அல்ல
தேவேந்திரகுலவேளாளர் சமுதாயம்
உனதுரிமையைக் கேள்..!
உரிமை மட்டுமே நிரந்தரமானது..!
சலுகை நிரந்தரமானதல்ல...!
போராட்டமானது ஒவ்வொருவராலும்
ஒவ்வொரு வீட்டிலும் ஆரம்பிக்கப்படவேண்டும்...
பட்டியல் வெளியேற்றம்
#தியாகி_இமானுவேல்சேகரனார்@DKV_IT_WING_Ofl
சுதந்திரப் போராட்ட வீரரும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக உயிர் மூச்சுள்ளவரைப் போராடியவருமான, மாமனிதர் இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாள் இன்று. அவரது புகழும் தியாகமும் என்றும் போற்றப்படும்.
நாட்டைக் காத்த இராணுவ வீரராகவும் - சமூக விடுதலைக்கான போராளியாகவும் முனைப்புடன் செயலாற்றிய தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவுநாளில் அவரது உரிமைக்குரலை என்றும் ஒலிக்கச் செய்ய உறுதியேற்று வணங்குவோம்.
#தியாகி_இமானுவேல்சேகரனார்
சமூகத்தொண்றாற்றும் உறவுகளே..நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும்..
தமிழக அரசை திரும்பிபார்க்க
வைக்கவேண்டும்.
நினைவுமண்டபத்தின் முதல்செங்கலாகவும்..
அரசுவிழா எடுக்க முதல்குரலாகவும் இருக்கவேண்டும்
#தேவேந்திரகுலவேளாளர்