கழக செய்திகள், ஆளுங்கட்சிக்கு எதிரான பதிலடிகள், Fact Check மற்றும் வீடியோ ஸ்டேட்டஸ்களை உடனுக்குடன் பெற ‘கழகத் தகவல் தொழில்நுட்ப அணி'யின் வாட்சப் சேனலை பின்தொடருங்கள்!
இணையத்தில் அனைவரும் இணைந்து களமாடுவோம்!
Follow @DMKITwing WA Channel: https://t.co/F41SoRy9YY
#DMK
Reels க்காக முதலமைச்சரே கிளம்பிவிட்டார்?
ஏதோ திரையரங்கோ, முதல் நாள் முதல் காட்சியோ அல்ல —இது எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை.
உயிருக்காகப் போராடும் குழந்தைகள் இருக்கும் மருத்துவமனையையே அரசியல் விளம்பர மேடையாக மாற்றும் அளவுக்கு அதிகார மமதை தலைக்கேறிவிட்டது போல.
த.வெ.க வின் அனைத்து MLA க்களும், மந்திரிகளும் Reels போடுகிறார்கள் நானும் களத்தில் குதிப்போம் என்று விஜய் அவர்கள் இறங்கிவிட்டாரா?
மருத்துவமனையைச் சுற்றியுள்ள பகுதிகள் Silence Zone. நோயாளிகளின் அமைதிக்காகவே அந்தச் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் விஜய் அவர்களுக்கு மட்டும் அந்தச் சட்டம் பொருந்தாதா?
Noise Pollution (Regulation and Control) Rules, 2000-ஐ மீறுவது, Environment (Protection) Act, 1986-இன் Section 15-ன் கீழ் நடவடிக்கைக்கு உட்பட்டதாகும். அந்தச் சட்டத்தின் கீழ், அதிகபட்சமாக ₹1 லட்சம் அபராதம், 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது.
இதே சம்பவத்தை ஒரு எதிர்க்கட்சித் தலைவர் அல்லது வேறு ஒரு நடிகர் செய்திருந்தால், ஊடகங்களில் நாள் முழுவதும் விவாதம் நடந்திருக்கும். காவல்துறை மின்னல் வேகத்தில் வழக்குப் பதிவு செய்திருக்கும். “சட்டத்தின் ஆட்சி” என்று பாடம் எடுத்திருப்பார்கள்.
ஆனால் ஆட்சியில் இருப்பவர்கள் செய்தால் அது “ஆய்வு ”. மற்றவர்கள் செய்தால் அது “குற்றம்”. இதுதானா சமத்துவ ஆட்சி?
குழந்தைகள் சிகிச்சை பெறும் மருத்துவமனை என்பது அரசியல் மேடை அல்ல. உங்கள் அதிகாரத்தின் ஆரவாரம் ஒலிக்கும் இடம் அல்ல.
அதிகாரம் என்றால் சட்டத்திற்கு மேலான இடம் அல்ல. மாறாக, சட்டத்தை முதலில் மதிக்க வேண்டிய பொறுப்பு.
முதலமைச்சர் அவர்களே,
மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் மருத்துவமனையை, அரசியல் காட்சிப்படுத்தலுக்கான அரங்கமாக மாற்றாதீர்கள்.
உங்கள் பதவி மக்களை விட பெரியதல்ல.
உங்கள் விளம்பரம் குழந்தைகளின் அமைதியை விட முக்கியமானதல்ல.உங்கள் அதிகாரம் சட்டத்தை விட உயர்ந்ததல்ல.
சட்டம் அனைவருக்கும் சமம் என்றால், அது ஆட்சியாளர்களிடமிருந்தே தொடங்க வேண்டும்.
மரியாதைக்குரிய கழகத் தலைவர் அண்ணன் திரு. @mkstalin அவர்கள் தலைமையிலான, திராவிட மாடல் ஆட்சியின் போது, நெடிய சட்டப்போராட்டம் நடத்தி, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக முதலமைச்சர் தான் இருக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பைப் பெற்றோம்.
அந்தச் சட்டத்தின் செல்லுபடியாக்கம் தொடர்பான வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் நிலையில், துணைவேந்தர்கள் தேடல் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC -University Grants Commission) பிரதிநிதியை சேர்க்கும் நோக்கில், உறுப்பினர்களின் எண்ணிக்கையை 3-இல் இருந்து 5 ஆக உயர்த்துவது குறித்து பேசுவதும், அதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு - உயர்கல்வித்துறை முன்னெடுப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
உயர் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்காக காத்திருக்காமல், ஆளுநரின் விருப்பத்திற்கு ஏற்ப புதிய ஏற்பாடுகளை முன்வைப்பது - தமிழ்நாடு அரசின் சட்டநிலையையும், உயர்நீதிமன்றத்தில் அரசு முன்வைத்துள்ள வாதங்களையும் பலவீனப்படுத்தும்.
துணைவேந்தர்கள் தேடல் குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஐந்தாக உயர்த்தும் முயற்சியை உடனடியாக கைவிட்டு, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கைத் திறம்பட நடத்தி, பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில், திராவிட மாடல் ஆட்சியில், உச்சநீதிமன்றத்தில் நாம் பெற்ற வெற்றியை, தமிழ்நாடு அரசின் - மாநில அரசுகளின் உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரைக் கேட்டுக்கொள்கின்றேன். @CMOTamilnadu@arivalayam
Thank you Hon. @mkstalin and Hon. @TRBRajaa for bringing Ford back!
For the next 12-18 months, TVK Ministers will be cutting ribbons and lighting lamps for projects that were brought by the #DravidaModel Government!
Let them enjoy the moment but we must tell the people whose work brought the projects to TN!
முழு வீடியோனு வெற்றி மீடியாவும் தற்குறிகளும் இதை பரப்பிட்டு இருக்காங்க ..
இந்த முழு வீடியோவுல அமைச்சரை மட்டும் பார்த்தாலே புரியும் அவங்க குழந்தைகள் ஊக்குவிக்கற மாதிரி அங்க எதுவும் பேசல .. தன்னோட அதிகாரத்தை காட்டனும்னு முயற்சி பண்ணுனாங்க .. ஆனா அந்த குழந்தைகள் உடனே எல்லாத்துக்கும் பதில் தந்தது தாங்க முடியாம ..
"ஓ இங்க spoken English சொல்லி தராங்களா"னு கேட்டு உடனடி பதில் வந்ததுக்கு அதை மட்டுப்படுத்தற மாதிரி ஒரு பதில் .. அடுத்து ஒரு குழந்தை முழு வாக்கியத்துக்கும் விளக்கம் சொன்னதும் " இல்ல everlasting" மட்டும் அர்த்தம் என்னனு கேட்டதும் அதுக்கும் அந்த குழந்தை உடனடியாக தெளிவாக விளக்கம் சொல்லுது .. அதுக்கு ஒரு பாராட்டு கூட சொல்லாம உடனடியாக ஆசிரியர்களிடம் திரும்பி .. புத்தக்கத்துல இருக்கறது எல்லாம் ஈசியா மனப்பாடம் பண்ணிடுவாங்க நானும் அப்படி தான்னு சொல்லிட்டு ஒரு conversation build பண்ண முடியுமானு கேக்குறாங்க ..
அவங்க அரசுப்பள்ளி குழந்தைகள் ...அவங்க இந்தளவுக்கு ஒரு ஆங்கிலம் தெரிந்து வைத்திருப்பதே ரொம்ப பெரிசு .. அவங்களுக்கு எதுக்கு conversation intelligence வேணும்னு கார்னர் பண்றாங்க .. அந்த குழந்தைகள் சொன்னதுக்கு ஒரு புன்சிரிப்பு கூட இல்லாம முக்கியமா " மிஸ் நான் சொல்றேன்னு" சொல்லி ஒரு பின்னிடி பெஞ்ச் பொண்ணு சொல்லி முடிக்குது .. அதை appreciate பண்ணனும்ங்கற அடிப்படை நாகரீகம் கூட இல்ல இந்த அமைச்சருக்கு ..
எல்லாத்துக்கும் மேல இவங்க மனப்பாடம் தான் பண்ணுனாங்கனா அது அவங்க படிச்ச பள்ளிக்கும் இவங்களுக்கு சொல்லி கொடுத்த ஆசிரியர்களையும் சேர்த்து அவமானப்படுத்தி தான் அர்த்தம் ..
அந்த குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்டுட்டு அதுக்கும்ப்புறம் diversion politics பண்ணுங்க அமைச்சர் @Keerthana4VNR அவர்களே..
Ford is back,
@TRBRajaa அண்ணே நீ ஜெயிச்சுட்டணே👍👍👍
FORDஅ திரும்பக் கொண்டுவர இந்த மனுசன் பட்ட பாடெல்லாம் தமிழ்நாட்டுக்குத் தெரியாதுனு நெனச்சு இந்த ரீல்ஸ் மேடம் ஸ்டிக்கர் ஒட்டிட்டு இருக்கு🤣
கொள்முதல் காலத்தில் நெல் மூட்டைகள் லட்சகணக்கில் வந்து குவியும்! ஓரிரு இடங்களில் அவை மழையில் நனைந்தபோது, இதே தூயசக்திகள் ரீல்ஸ் போட்டு அரசை திட்டினார்கள். இன்று மொத்தமா நெருப்புக்கு தூக்கித் தந்துட்டு சத்தம் போடாமல் நழுவுகின்றனர்!
திருச்சியில் உள்ள இந்த பேருந்து நிழற்குடை திமுக திருச்சி கிழக்கு முன்னாள் MLA இனிகோ இருதயராஜ் அவர்களால், அவர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது.
இப்ப அது மேல ஸ்டிக்கர் ஒட்டுது தவெக அரசு. இடைத் தேர்தல் வரும் முன் ஒரு நலத் திட்டமும் தொகுதியில் செய்ய முடியாது.
அம்மா உணவகம் ஜெயலலிதா படத்துக்கு பதிலா விஜய் படம் வச்ச மாதிரி நிழற்குடை விஜய் ஆட்சிக்கு வந்ததும் பண்ணின மாதிரி செட் பண்றாங்க
ஸ்டிக்கர் பணி முடிந்ததும் Insta team வச்சு எம்எல்ஏ பதவியை ராஜினாமா பண்ணினாலும் தொகுதியை மறக்காம விஜய் அண்ணன் செய்த மாற்றம்னு ரீல்ஸ் போட்டு ஓட்டு கேட்பாங்க. மக்களும் ஓட்டு போடுவாங்க.
மானங்கெட்ட மாற்றம் 🤦
ஃபோர்டு நிறுவனம் மற்றும் ஐடிசர்வ் கூட்டமைப்பின் உயர் அலுவலர்களை 2024 ஆம் ஆண்டு அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் சந்தித்து, தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.
அதன் தொடர்ச்சியே இவையெல்லாம்..
@mkstalin ❤️🙏
There is a sea of fake news / PR propaganda being spread about yesterday’s hearing in the Karur stampede case before the Supreme Court.
Some media & political commentators are falsely claiming that DMK’s petition was to prevent CM Vijay from going to Karur.
The petition had 4 main prayers:
- to register a complaint against Min. Aadhav Arjuna for his speech (for which judges have given liberty to move contempt and the supervisory committee).
- to restrain TVK ministers from making comments about the Karur incident pending investigation (for which the judges said it’s free speech, DMK is also at liberty to say what it wants)
- to have safeguards and procedures in place while distributing the compassionate appointment orders in Karur. (This was the main point on which the judges disagreed with the DMK)
- to Implead Thiru RS Bharathi in the case.
Safeguards and procedures were sought because even though CM Vijay is not an accused in the case, 3 of his senior ministers are. If they come in close contact with the victims’ families or witnesses during this event, there is every chance of witness tampering and manipulation.
Usually, courts issue prohibitory orders during criminal investigations prohibiting the accused from coming into contact with the victim/ de facto complainant/ key witnesses.
That’s what the DMK sought for. Not to prevent the CM from visiting Karur or participating in the function.
#Karur #KarurStampede #SupremeCourt #DMK #TVK #CBI
சட்டம் ஒழுங்கு சூப்பர்👌
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை எங்காவது ரீல் எடுத்திட்டிருப்பாங்களோ?
சொல்லமுடியாது இவனுக்கு வருங்காலத்தில் துப்பாக்கி ஏந்திய போலிஸ் பாதுகாப்புகூட குடுக்கலாம்🤦♀️
#Dharmapuri
உங்கள் ரீல்ஸ் வெறியை தீர்க்க குழந்தைகளை இரையாக்குவீர்களா?
அரசுப்பள்ளியை ஆய்வு செய்வதாகக் கூறிக்கொண்டு, தவெக அரசின் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தையிடம் அராஜக போக்குடன் கேள்விகேட்டு ஆசிரியர்களையும் அதட்டும் தொனியில் நடந்துகொண்ட விதம் கடும் கண்டனத்துக்குரியது!
உங்கள் ரீல்ஸ் வெறியை தீர்த்துக் கொள்ள பள்ளி குழந்தைகளை பயன்படுத்துவதா?
அதுமட்டுமில்லாமல், ’லாஸ்ட் பென்ஞ்’ குழந்தைகள் நன்றாகப் படிக்க மாட்டார்கள்’ என்கிற பிற்போக்குத்தனமான சினிமா வசனங்களை பேசி பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டிருக்கிறார்.
சரி எப்படியோ போங்க ...
உங்க பெருமையை பறைசாற்ற அந்த மாணவியை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் உங்கள் ரீல்ஸ் தேவையா? ரீல்ஸ் போட வேண்டியது அவ்வளவு முக்கியமானதா ?
அமைச்சர் கீர்த்தனா அவர்களின் செயல் அருவருக்கதக்க செயல் ஆகும்.ஒரு குழந்தையிடம் என்ன பேச வேண்டும்? என்று தெரியாதவர்கள்தான் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறார்கள் என்பது தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு.
குழந்தைகளை அரசிடமிருந்தும் அமைச்சர்களிடமிருந்தும் பாதுகாக்க வேண்டிய மோசமான சூழலில் தமிழ்நாடு சிக்கியிருப்பது பெரும் மன வேதனையை தருகிறது.
#sofamodelCM
தமிழ்நாட்டுல ஒரு ரொம்ப தப்பான ஒரு விஷயம் தொடர்ந்து நடந்துட்டே இருக்கு. அதுவும் குறிப்பா த.வெ.க வந்ததுக்கு அப்புறம் அது நடக்கிறதுன்றது வந்து நம்ம எல்லாரும் பாத்துக்கிட்டே இருக்கோம். தொடர்ச்சியா குழந்தைகளை வந்து எமோஷனலா அப்யூஸ் பண்ணிக்கிட்டே இருக்காங்க.
மகளிரணி மாநில சமூக வலைத்தள பொறுப்பாளர் மருத்துவர் . @yazhini_pm அவர்கள்