அரசு பொறியியல் கல்லூரிகள் இல்லாத திண்டிவனம், விழுப்புரம், அரியலூர், பண்ருட்டி, திருக்குவளை, ராமநாதபுரம், திருவண்ணாமலை, தஞ்சை, திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் புதிதாக அரசு பொறியியல் கல்லூரிகளை கொண்டு வந்தவர் கலைஞர்..!
#HBDKalaignar99
கலைஞர் ஒரு சகாப்தம்..!
கலைஞரின்றி தமிழில்லை, அவரின்றி தமிழகமும் இல்லை..!
அவரின் பொற்கால ஆட்சியினை, #DravidianModel தத்துவத்தின் அடிப்படையில் சிறப்பாக கையாண்டு வருகிறார் நம்முதல்வர்
@mkstalin
அவர்கள்..!................
#HBDKalaignar99