1973-ல், பாகிஸ்தானில் உள்ள பெஷாவர்-ராவல்பிண்டி சாலையில், 22-வது மைலில் ஒரு பேருந்திலிரு ந்து ஒருவர் இறங்கினார். அவரது பெயர் இப்ராஹிம். அவரது உடை, உடல்மொழி, மொழி என அனைத்தும் ஒரு பாகிஸ்தானிய முஸ்லிமைப் போலவே இருந்தன. அவர் தங்கியிருந்த ஹோட்டல், அடையாள அட்டை என அனைத்தும் நன்றாகவே இருந்தன.
ஆனால், பாகிஸ்தானிய உளவுத் துறை அதிகாரிகளின் பார்வையில் இருந்து அவரால் தப்பிக்க முடிய வில்லை. சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். விசாரணை தொடங்கியது. முதலில், ஒரு வழக்கமான விசாரணை, பின்னர் மனிதாபிமானமற்ற சித்திரவதை.
இப்ராஹிமிடம், "நீங்கள் ஒரு இந்திய உளவாளி என்பதை ஒப்புக்கொள்ளு ங்கள்" என்று கூறப்பட்டது.
ஆனால் இப்ராஹிம் வாய் திறக்க வில்லை.
இந்த 'இப்ராஹிம்' உண்மையில் காஷ்மீர் சிங், ஒரு முன்னாள் இந்திய ராணுவ வீரர். அவர் தனது பெயர், மதம் மற்றும் அடையாளத்தை மாற்றி, மாதம் வெறும் 400 ரூபாய் ஒப்பந்தத் தில் எதிரி நாட்டிற்குள் ஊடுருவினார்.
35 வருட நரகம்...😥😥
கைது செய்யப்பட்ட பிறகு அவர் அனுபவித்த கொடுமைகள் உள்ளத்தை உலுக்குகின்றன.
முதல் சில மாதங்களுக்கு, அவர் மூன்றாம் நிலை சித்திரவதைகளைத் தாங்கிக்கொண்டார்— ஆணி அடித்தல், மின் அதிர்ச்சிகள்—எதுவும் விட்டுவைக்கப்படவில்லை.
ஆனாலும், அவரது வாயிலிருந்து எந்தவொரு இரகசியம் வெளி வரவில்லை.
அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, ஆனால் தூக்கிலிடப் படுவதற்குப் பதிலாக, அவர் இருண்ட சிறை அறையில் அழுக விடப்பட்டார்.
நம்பமுடியாதது... 17 ஆண்டுகளாக, அவர் ஒரு தனிமைச் சிறையில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந் தார்.
கைகளும் கால்களும் விலங்கிடப் பட்டு, அசைவதற்கு இடமில்லாமல்.
மூன்றரை தசாப்தங்களாக, அவர் வானத்தையோ, சூரியனையோ, மனித முகத்தையோ பார்க்கவில்லை.
சிறை ஊழியர்கள் அவரை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கருதினர்.
அவரே தனது மன சமநிலையை இழக்கத் தொடங்கினார்.
ஆனால் அவரது மனம்—எஃகு போல வலிமையானது.
ஒற்றை வார்த்தை பேசுவது கூட நாட்டிற்குத் தீங்கு விளைவிக்கும் மற்றும் குடும்பத்தின் கௌரவத்தைக் கெடுக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார்.
அவர் பிடிபட்டபோது, வீட்டில் காத்திருந்த அவரது மனைவி பரம்ஜித் கவுர், 10 வயதுக்குட்பட்ட மூன்று சிறு குழந்தைகளைக் கையில் வைத்திருந்தார். அவரது கணவர் காணாமல் போயிருந்தார்.
காஷ்மீர் சிங் இறந்துவிட்டதாக அனைவரும் கூறினர், ஆனால் பரம்ஜித் மட்டும் நம்பிக்கையுடன் இருந்தார். அவர் வெள்ளைச் சேலை அணியவும் இல்லை, தன் வளையல் களை உடைக்கவும் இல்லை.
தன் கணவர் உயிருடன் இருப்பதாக வும், ஒருநாள் திரும்பி வருவார் என்றும் அவர் முழுமையாக நம்பினார்.
1986-ல், பாகிஸ்தான் இந்தியக் கைதி களின் பட்டியலை வெளியிட்டபோது, காஷ்மீர் சிங் மரண தண்டனைக் கைதியாக உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதும் கூட, 22 ஆண்டுகள் கடந்துவிட்டன.
சுதந்திரமும் உண்மையும் 2008...
பாகிஸ்தானின் மனித உரிமைகள் அமைச்சர் அன்சார் பர்னி, லாகூர் சிறையை ஆய்வு செய்யச் சென்றார். அங்கே, அவர் மெலிந்த, தளர்ந்த, கிட்டத்தட்ட மனமுடைந்த ஒரு வயோதிகரைக் கண்டார்.
விசாரணையில், அந்த மனிதர் முறையான சட்ட நடைமுறைகள் ஏதுமின்றி 35 ஆண்டுகளாகச் சிறையில் இருந்து வருவது கண்டு பிடிக்கப்பட்டது.
மனிதாபிமான அடிப்படையில், அவரை விடுதலை செய்யுமாறு அப்போதைய ஜனாதிபதி பர்வேஸ் முஷாரஃப்பிடம் பர்னி பரிந்துரைத் தார். முஷாரஃப் ஒப்புதல் அளித்தார்.
மார்ச் 4, 2008...வாகா எல்லை...
35 ஆண்டுகளுக்குப் பிறகு, நடுங்கும் நடையுடன் ஒரு முதியவர் இந்திய எல்லைக்குள் நுழைந்தார்.
அவரை வரவேற்க அவரது மனைவி யும் குழந்தைகளும் காத்திருந்தனர்.
எல்லையைக் கடந்த உடனேயே, காஷ்மீர் சிங் அனைவரையும் திகைக்க வைத்த ஒரு விஷயத்தைச் சொன்னார்.
அதுவரை, அவர் தன்னை மனநிலை சரியில்லாதவர் அல்லது ஒரு சாதாரண குடிமகன் என்று வர்ணித்து வந்தார்.
ஆனால் இந்திய மண்ணில் காலடி வைத்த உடனேயே, அவர் பெருமை யுடன் அறிவித்தார், "நான் ஒரு இந்திய உளவாளி. என் கடமையைச் செய்தேன். அவர்கள் என்னை 35 ஆண்டுகள் சிறையில் அடைத்தார் கள், ஆனால் என்னிடமிருந்து ஒரு வார்த்தையைக் கூட வாங்க முடிய வில்லை."
விலைமதிப்பற்ற தேசபக்தி... அறியப்படாத ஒரு நபர்...
வெறும் 400 ரூபாய்க்காக, பாகிஸ்தானின் இருண்ட சிறைக் கூடங்களில் தனது முழு இளமையை யும், 35 ஆண்டுகால வாழ்க்கையை யும் தியாகம் செய்த ஒரு மனிதர்.
அவர் 17 ஆண்டுகள் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்தார்.
தேசபக்திக்கு விலை இல்லை; அது இரத்தத்தில் ஊறியது என்பதை காஷ்மீர் சிங் நிரூபித்தார்.
=====
இப்படியும் நாடகமாடி பணமோ, கற்போ, உயிரோ சூறையாடபடுகிறது...
இரவுப் பயணங்களில் கூடுதல் கவனம் தேவை . நான் சில நாட்களுக்கு முன் வாடகைக்கு வாகனம் எடுத்து குடும்பத்தோடு வெளியூர் சென்றோம். அப்போது இரவு 10 மணி இருக்கும். ஒரு இடத்தில் ஆள் நடமாட்டமே இல்லாமல் இருந்தது. சிறிது தூரம் செல்லும் போதே இடது ஓரத்தில் ஒரு வாகனம் உருக்குலைந்து காணப்பட்டு இருந்தது. அதில் ஒரு பெண்ணும், குழந்தையும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்ததும் நானும் எனது மனைவியும் வாகனத்தை நிறுத்துமாறு எங்களது ஓட்டுனரை கேட்டோம். ஓட்டுநரோ மிகச் சாதாரணமாய் ”பேசாமல் வாருங்கள், உங்களுக்கு தேவை இல்லாத விஷயம் இது,”என்று சொல்லி விட்டு நல்ல குத்து பாட்டை சத்தமாக போட்டுக் கொண்டு வேகமாக செலுத்தினார்.
எனக்கு, என் மனைவிக்கும் அந்த ஓட்டுனர் மீது கோபம் கோபமாக வந்தது. ”ஏன் இப்படி இருக்கின்றீர்கள், உன் அக்கா தங்கைக்கு இப்படி நடந்தால் இப்படித் தான் செல்வீர்களா? ஒரு குழந்தை வேறு இருக்கின்றது… தயவு செய்து வண்டியை நிறுத்துங்க” என்று சொல்ல ஓட்டுனர், இன்னமும் வேகமாக வண்டியை செலுத்தினார். நான் எனது அலைபேசியை எடுத்து அந்த வண்டி உரிமையாளருக்கு தொடர்பு கொண்டேன். அது அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதற்கு முன்னரே ஓட்டுனர் என்னிடம் எங்கே வேலை பார்க்கிறீர்கள்? எவ்வளவு சம்பளம் என்றெல்லாம் கேட்டு கொண்டிருந்தார்? இப்போது லேசாக பயம் வந்தது, சந்தேகமும் வந்தது. அவ்வப்போது என் மனைவியை வேறு திரும்பி பார்த்து கொண்டிருக்க எனக்கு கூடுதலாய் அவன் மீது சந்தேகமும் வந்தது. சிறிது தூரத்தில் வெறும் மரங்களாய் இருக்கும் இடம் வந்தது. இரண்டு பக்கமும் ஆலமரம், நடுவினில் எங்களது வாகனம், இருட்டை கிழித்துக் கொண்டு சென்றது. திடீரென்று வாகனத்தின் முகப்பினில் எதுவோ தெரித்தது போன்ற உணர்வு. என்னவென்று புரியவில்லை? ஏதோ பறவை அடிப்பட்டிடுச்சு போல என்று சொல்ல ஓட்டுனர் மீண்டும் வேகம் எடுத்தார். அது மட்டுமல்லாமல் வாகனத்தின் முகப்பு விளக்குகளையும் அணைத்து விட்டு செல்ல எங்கள் இருவருக்கும் பயம் மேலும் அதிகரித்து விட்டது.
ஏன் விளக்கை அணைக்கிறீங்க? என்று கேட்டதும் பேசாம வாங்க, உங்களை சேர்க்க வேணடிய இடத்துல சேர்த்திடுறேன் என்று சொல்ல நாங்கள் விக்கித்து நின்றோம். முதலில் அந்த விபத்து நடந்த இடத்தில் நிற்கவே இல்லை. பின்னர் ஏதோ பறவை அடிப்பட்டது, அப்போது கூட நிற்கவில்லை, தற்போது வாகன விளக்குகளையும் அணைத்து விட்டான். என் மனைவி பயத்தில் உறைந்து போய் என் கைகளை இறுக்க பற்றினாள். சிறிது நேரம் கழித்து ஏதோ ஊர்ப் பகுதி வந்தது. சரியாய் இருபது நிமிடங்கள் ஆகி இருந்தது. மனதிற்குள் தெம்பு வந்தது. வண்டியை ஒரு காவல் நிலையத்தின் முன் நிறுத்தினான். அவனுக்கு முன்னால் நான் இறங்கி என் மனைவியையும் இறக்கி வேகமாய் உள்ளே சென்று அந்த விபத்து மற்றும் ஓட்டுனரின் அதிவேக மற்றும் மனிதாபமானமற்ற செயலையும் விளக்க ஓட்டுனர் மெல்ல மெல்ல எங்கள் பின்னே வந்து நின்றான். அவன் சரியாக விபத்து நடந்த இடத்தைப் பற்றி சொல்ல, காவல்துறை அதிகாரி யாரோ ஒருவருக்கு தகவல் சொன்னார். உடனே சிறிது நேரத்திற்கு பின்னர் ஒரு அழைப்பு வந்தது. சம்பவ இடத்தில் அப்படி எந்த ஒரு வாகனமும் இல்லை என்றும் சொன்னார்கள். எனக்கும் என் மனைவிக்கும் ஆச்சரியமாய் இருந்தது. அது எப்படி? அதை அப்புறப்படுத்த குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகுமே? எப்படி? அப்போது காவல்துறை அதிகாரி எங்களிடம் அந்த ஓட்டுனர் செய்தது நூற்றுக்கு நூறு சரியான செயல்.
ஒருவேளை நீங்கள் அங்கே நின்று இருந்தால் இந்த நேரம் உங்கள் நகைகள், பணம், அலைபேசி கொள்ளையடிக்கப் பட்டிருககலாம், உங்கள் மனைவிக்கு வேறு விதமான ஆபத்து வந்திருக்கலாம், அல்லது உங்களில் யாராவது ஒருவர் உயிர் பறி போயிருக்கலாம், அந்த மாதிரியான இடங்களில் வாகனத்தை நிறுத்தாமல் செல்லுவதே சிறந்த விசயமாகும். அடுத்தது உங்கள் வாகனங்களில் முட்டைகளை வீசுவார்கள். அந்த முட்டை தண்ணீரோடு கலக்கப்படுவதால் பிசு பிசுப்பு அதிகமாகி உங்கள் கண்ணாடி பார்வை முழுமையாக குறைந்து விடும். அதனால் உங்கள் வேகம் குறையும், அப்போதும் கூட உங்களுக்கு ஆபத்தே. இப்போது உள்ள கொள்ளைக் கும்பல் எல்லாம் அவர்கள் திட்டத்திற்கு குழந்தைகள் மற்றும் பெண்களை விபத்தில் அடிபட்டவர்களாக நடிக்க வைக்கின்றார்கள். பொதுவாக யாராக இருந்தாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றால் கொஞ்சம் இரக்கம் காட்டுவார்கள், உங்கள் பலகீனம், அவர்களது பலம்.
உங்கள் ஓட்டுனர் செய்தது மிகச் சரியான விஷயம். அவரை பாராட்டுங்கள். முடிந்தால் கூடுதல் பணம் கொடுங்கள் என்று சொல்ல நானும் என் மனைவியும் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டோம். அவர் எதுவுமே சொல்லாமல் சிரித்து விட்டு வாசலுக்கு சென்று விட்டார். காவல்துறை அதிகாரிகள் எங்கள் விலாசத்தை குறித்துக் கொண்டு எங்களை அனுப்பி வைத்தனர்.
உண்மை..... 💯
"இந்தச் சமீபத்திய கதையை உங்களால் நம்பவே முடியாது.
கடந்த சில ஆண்டுகளாக, மொசாட் (Mossad) ரகசிய ஏஜென்ட்டுகள் ஈரான் நாட்டில் மருத்துவர்கள் மற்றும் பல் மருத்துவர்களாக ஊடுருவியுள்ளனர். ஈரானின் முக்கிய இராணுவ அதிகாரிகள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுக்கு இந்த பல் மருத்துவர்கள் முன்னுரிமை அளித்தனர். வழக்கமான பல் பரிசோதனையின் போது, அவர்களுக்கு இருந்த பற்குழிகளில் 'டிராக்கிங்' (Tracking) கருவிகளைப் பொருத்தினார்கள். அதேபோல், இரைப்பை மருத்துவ நிபுணர்களும் தங்களது உயர்மட்ட நோயாளிக்கு இதே போன்ற கருவிகளை உடலில் பொருத்தினார்கள்.
நேற்று, அவர்கள் ஒவ்வொருவரும் எங்கு இருக்கிறார்கள் என்பதை மொசாட் துல்லியமாக அறிந்துகொண்டது (கொமேனியின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உட்பட). அவர்கள் மீது ஏவுகணைகள் ஏவப்பட்டன. இஸ்ரேல் தாக்குதல் நடத்திய முதல் சில நிமிடங்களிலேயே, 400-க்கும் மேற்பட்ட உயர்மட்ட இராணுவ மற்றும் அரசு அதிகாரிகள் கொல்லப்பட்டனர் (அவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பதை அவர்கள் கண்டுபிடித்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்)."
— @neveragainlive1
மன்னார்குடியில் குப்பை லாரி கிளீனராக, பின்னர் குப்பை லாரி டிரைவராக வாழ்க்கையை தொடங்கி, பின்னர் தீமுக தலைவர் கருணாநதிக்கு கார் டிரைவராக சென்னைக்கு சென்றவர்தான் டி.ஆர் பாலு.
பின்னர் 40 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முறையாக ராஜ்யசபா எம்பி ஆகி, அப்படியே தென் சென்னை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் எம்பியாக விட்டுவிட்டு 21 ஆண்டுகள் இருந்தார், அவற்றுள் 14 ஆண்டுகள் மத்திய அமைச்சராக இருந்தார் டிஆர்.பாலு.
மேற்சொன்ன பதவிகளை பயன்படுத்தி அரசாங்கத்தை ஏமாற்றி, மக்களை ஏமாற்றி ஊழல், லஞ்சம்,மோசடிகளை செய்து இன்று டிஆர். பாலுவுக்கு சொந்தமாக பல பெரிய கப்பல்களை வாங்கி உள்ளார்.
அவருக்கு சொந்தமான கப்பல்கள் வெளிநாடுகளில் பயணம் செய்து கொண்டு இருக்கிறது.
அவருடைய கப்பல்களின் மதிப்பு மட்டுமே 40 ஆயிரம் கோடிகளுக்கு மேல் என்றும், அவருக்கு சொந்தமான 8 மதுபான ஆலைகள் தமிழ்நாடு, கர்நாடக, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ளது.
தீமுகவில் டிஆர். பாலு மட்டுமே சுமார் 80 ஆயிரம் கோடிகளுக்கு மேல் முறைகேடாக சொத்துகளை சேர்த்து உள்ளார்.
டிஆர் பாலு ஒருவர் மட்டுமே அவ்வளவு கொள்ளை அடித்துள்ளார் என்றால், மற்ற தீமுகவினர் எல்லாம் எவ்வளவு கொள்ளை அடித்திருப்பார்கள்.!
அப்பறம் தமிழ்நாடு 10 லட்சம் கோடி கடன்கார மாநிலமாக ஏன் இருக்காது?
தமிழக மக்களின் பணத்தை கொள்ளை அடித்து சொத்து சேர்த்த தீமுக இனி வேண்டவே வேண்டாம்.
#ஒழியட்டும்தீமுக
#வாழட்டும்தமிழ்நாடு
-பிரதி பதிவு
நேற்று இந்த செய்தியை நீங்கள் பார்த்திருப்பீர்கள். கட்டிடத்தை கட்டி கொடுத்து கோடிகளில் சம்பாதித்தவர்கள் தப்பி சென்று விடுவார்கள். உழைத்து சம்பாதித்த பணத்தை போட்டு வீட்டை வாங்கியவர்கள் இன்று நீதிமன்ற உத்தரவால் செய்வதறியாது நிற்கிறார்கள்.
ராம்சார் சதுப்புநில எல்லைக்குள் கட்டப்படும் Brigade குடியிருப்பு கட்டிடங்களுக்கும் நாளை உச்சநீதிமன்ற தீர்ப்பால் இதே நிலை வரலாம். மக்கள் தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
சதுப்பு நிலத்தை, நீர்நிலையை அரசாங்கத்தின் துணையுடன் ஆக்கிரமிக்கும் முயற்சிக்கு எதிராக அறப்போர் தொடரும்.
விவரங்களுக்கு - https://t.co/J6qp5KmQvu
#Brigade #Ramsar #Pallikaranai #DMKgovt #MKStalin
இந்த மனிதரிடம் எனக்கு மிகவும் பிடித்ததே எந்த ஒரு விஷயத்தையும் மிகவும் நிதானமாகவும் பதட்டமில்லாமல் அணுகுவதே.
அதட்டல் உருட்டல் இல்லாமல் மென்மையாகவும் பேசி புரிய வைக்கிறார்.
வாழ்த்துக்கள்.. @TTVDhinakaran