மண்ணின் மகத்தான கலைஞனிடம் இருந்து பெறுகிற ஒவ்வொரு வார்த்தையும் எங்களின் உயரிய விருது… மனமார்ந்த நன்றிகள் @directorcheran சார்… படம் பார்த்து நீங்கள் சொல்லப்போகும் வார்த்தைகளுக்காகத்தான் அவ்வளவு காத்திருப்பும்…
@SasikumarDir
இந்த மெலடி நிச்சயம் உங்கள் எல்லோரையும் ஈர்க்கும்… பழக்கமான வார்த்தைகளில் மனதைக் கட்டிப் போட்டிருக்கிறார் கவிஞர் ரவி. ஜிப்ரான் சார் இசையில் நெஞ்சுக்கு நெருக்கமான பாடல், உங்கள் முன் படையல்…
@santhosh_music@thinkmusicindia@SasikumarDir#நந்தன்
https://t.co/xQhTkfPMJZ