தோழர் #சுந்தரவள்ளி யின் மீது அடக்குமுறைச் சட்டப் பிரிவுகளின் மீது வழக்குகள்! கருத்துரிமைக்கு எதிரான கசையடி. சுந்தரவள்ளி தனி மனிதரில்லை. உரிமைக் குரல்களின் ஓர் அங்கம். அனைவரும் இணைந்து நிற்போம். அநீதியைச் சேர்ந்தெதிர்ப்போம்!
3. ஜெயலலிதா கொள்ளை அடித்ததையும் அவரிடமிருந்து தினகரன் திருடினார் எனக் கூறி தான் உண்மையானவர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்...
மகிழ்ச்சி அண்ணா
தொடரட்டும் தங்கள் பணி...
1.அப்பலோவில் அம்மா சாப்பிட்டாங்க னு சொன்னது பெய் என்று கூறிவிட்டு மேடையில் கதறி கதறி அழுதவர்...
2. மேல இருக்கிறவன் பார்த்துக் கொள்வான் என்று பிஜேபியோடு இருந்த மறைமுகக் கூட்டை
மேடையில் போட்டுடைத்தவர்...