திமுக ஆட்சில அவதூறு பரப்பிட்டு
இப்ப பட்டப்பகல்ல ஸ்கூல் போற பள்ளி மாணவிய புதருக்கு இழுத்துட்டு போற தைரியத்துல குற்றவாளிகள் உலாவுற ரேஞ்சுக்கு சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு இருக்கு இந்த ஆட்சியின் லட்சணம்..
அரசு வேலைக்கு TNPSC தேர்ச்சி பெற வேண்டியதில்ல
எம்எல்ஏ ஆக மக்கள் பணியாற்ற வேண்டியதில்ல
சட்டசபை கூட்டத்தொடர்ல கேள்வி பதில் தேவையில்ல
சினிமா ரசிக வெறி போதும்
நல்ல மாற்றம் டா 🤡
#JustNow || பாலியல் வழக்கில் கைதாகி வெளியே வந்த த.வெ.க. முன்னாள் நிர்வாகி..
கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் ஆலந்தூர் எம்.எல்.ஏ நிகழ்ச்சியில் பங்கேற்பு
#Chennai | #MLA | #Function | #PolimerNews
ஊழலை ஒழிப்போம்"ன்னு வந்தவர்கள்...
கட்சி வழக்கறிஞர் நியமனத்துக்கே ₹25 லட்சம் முதல் ₹1 கோடி வரை வாங்கியதாக குற்றச்சாட்டு. மொத்தம் ₹80 கோடி வரை வசூல் ஆனதாம். 🤭
இதுதான் ஊழல் ஒழிப்பா?
சென்னை ஆலந்தூரில் பா*யல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் நிர்வாகியுடன் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தவெக எம்.எல்.ஏ... புகார் காரணமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட வேம்புலி, தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவதால் சர்ச்சை!
TVK | MLA | CMVijay | Alandur
#NewsTamil24x7 #TVK #controversy
முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களைக் கைது செய்துள்ளது ‘Take Diversion’ அரசு.
தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?
சினிமா ஆக்ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்!
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்மணி திருவைகுண்டம் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் மேல் கூறியுள்ள புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத ‘தூயசக்தி ஆட்சி’, அந்த வழக்கில் ஏன் இந்த அவசரத்தைக் காட்டவில்லை?
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கொலை, கொள்ளைகளையும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களையும் தடுக்க வக்கில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொண்டிருக்கும் இந்த அரசின் மாற்றம் இதுதானா?
அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கு எல்லாம் எத்தனை பேரைக் கைது செய்வது?
வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், குதிரைபேரத்தின் மூலமாகத் தனது நாற்காலியைத் தக்க வைத்து - விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளைக் கைது செய்து காலம் கடத்திவிடலாம் என நினைக்கிறார் முதலமைச்சர்.
“ஆணவம் அழிவிற்கு வழி!”
அண்ணா பல்கலைக்கழகத்துல நடத்த பாலியல் குற்றத்துக்கு ரீல்ஸ்சா போட்டு நெரேட்டிவ் செட் பன்ன பிரபலங்கள் இப்ப தினந்தோறும் குழந்தை பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொன்னு வீசிட்டு போவதை சாதாரமா கடந்து போறானுங்க
ரசிக வெறி உங்களை மனித தன்மையில்லாத மிருகமாக மாற்றியிருக்கிறதா?
திராவிட முன்னேற்றக் கழகத்தின், சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு,
மாநில துணை தலைவராக என்னை நியமித்த, கழகத் தலைவர், பெரும் மரியாதைக்குரிய @mkstalin தலைவர் அவர்களுக்கும்,
தமிழகத்தின் நம்பிக்கை, எதிர்க்கட்சி தலைவர், போற்றுதலுக்குரிய @Udhaystalin அண்ணன் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.