தோல்வி கண்டு துவளும் வீணர்கள் கூட்டமல்ல; எதிர்த்து எத்தனை சூது வரினும், வீழாது நின்று, நேருக்கு நேர் எதிர்கொண்டு வெல்லும் வீரர் படை இது!
புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா வழியில், தீரமிகு அரசியல் களம் காணும் தொண்டர்கள் நிறைந்த நம் கழகத்தை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது!
#55YrsOfAIADMK
#என்றென்றும்_அஇஅதிமுக
😂🤣😂 என்னாது மானங்கெட்ட முண்டையா? பச்ச பச்சையா வாழ்த்து 😂🤣😂 👌👌👌
MLA பதவியை வித்து மறுபடியும் MLA பதவிக்கு போட்டியிட வந்த பொம்பளைக்கே இந்த வாழ்த்துனா?
MLA பதவியை 160 கோடிக்கு வித்துட்டு துணை பொதுச்செயலாளர் பதவி வாங்குன ஆம்பளைக்கு என்ன வாழ்த்து கிடைக்கும் 😂🤣😂
ADMKவின் கோட்டையான தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு பிரச்சாரம் செய்ய வருகை தரும் கழக பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்களின் நகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து #பொன்னாபுரம் பகுதியில் கழக முக்கிய நிர்வாகளுடன் கரூர் மாவட்ட கழக செயலாளர் @KarurKamalOffl கந்துகொண்டு சிறப்பித்தர். #ADMK_ERD
என்னையா முகத்துக்கு நேரா இப்படி பச்சை பச்சையா கேக்குறாங்க
சோத்தைத்தான் திங்குறியான்னு கேட்டுட்டாங்க
அதுலயும் அந்த திருப்பூர் வடக்கு எம்எல்ஏ சத்தியபாமாவை பார்த்து ஒரு வார்த்தை சொன்னாங்க பாரு...😂
அதிமுக கட்சி பார்த்து மற்றும் பலர் என்று மண்ட கனத்தில் பேசி திரியும் நடிகர் விஜய் அவர்களுக்கு விரைவில் புரியும் .....
ஆணான பட்ட கருணாநிதியவே ஆட்டி வச்ச கட்சி இது ..... நீ எல்லாம் எம்மாத்திரம் பிஸ்கோத்து .......