உத்தமபாளையத்தில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டியில் என்ன தவறு. கிறிஸ்தவ அமைப்புக்கள் கிறித்தவர்கள் மட்டுமே மனு செய்ய வேண்டும் என விளம்பரம் செய்கின்றனர்.அவர்கள் மீது வழக்கு தொடராத காவல்துறை இந்து முன்னணியினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. @CMOTamilNadu
#வெற்றிவேல்_யாத்திரை
During 2019 LS elections ADMK Did not highlight the acheivements of Modisarkar, instead they were Tom Tomming about their so called acheivements, this did not gel well with the people
Later ADMK blamed BJP for the rout on the ground.
குண்டடி பட்டு பேசத் தவித்த எம் ஜி ஆர் அவர்களை ஊர் ஊராகச் சென்று ஊமையன் நாட்டை ஆளலாமா என்று மேடைகள் தோறும் கேட்ட கருணாநிதியின் மகன் இன்று மேடைகள் தோறும் பேசுவதை பார்த்து உளறுவாயன் நாட்டை ஆளலாமா என்று ஊரே கேட்பதற்கு பெயர் தான் கர்மா இஸ் ஏ கருணாநிதி
தமிழகத்தில் தாமரை மலர்ந்திட
வெற்றிவேல் யாத்திரை !!
நவம்பர் 6ம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் தொடங்கி
டிசம்பர் 6ம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் நிறைவடைகிறது!
#Vetrivel_Yathirai#வெற்றிவேல்_யாத்திரை
பா.ஜ.கவினர் சட்டத்தை
மீறுபவர்கள் அல்லர் !
தமிழ் மக்களுக்கு
இந்து கடவுளுக்கு
தமிழ் கடவுளுக்கு
தமிழ் பண்பாட்டிற்கு
தமிழ் மொழிக்கு
ஒரு தீங்கு என வரும் போது
சும்மா இருக்க மாட்டோம்!!
மாநில தலைவர்
டாக்டர் திரு.எல்.முருகன்
@Murugan_TNBJP
Our lawyers have asked for “meaningful access”, but what good does that do? The damage has already been done to the integrity of our system, and to the Presidential Election itself. This is what should be discussed!
தமிழ் கடவுளுக்காக தமிழக பாஜக நடத்தும் வேல் யாத்திரையை திசை திருப்ப செய்தி திணிப்பாளர்களால் களம் இறக்கப்பட்டுள்ளாரா SAC என்ற கோணத்தில் நீங்கள் சிந்தித்தால் நீங்களும் என் நண்பரே..சம்மந்தமே இல்லாம அப்பா மகன் பேசி வெச்சா மாதிரி அறிக்கை game விளையாடுவது இயல்பானதா?? அல்லது கிருபையா??..
கொலை மிரட்டல்கள் இனிதே ஆரம்பமானது..இந்துக்களுக்காக என்று இல்லாமல் எப்பொழுதும் போல் மனதில் தோன்றிய சராசரி கேள்விகளை அம்பேத்கர் கூறியதை கேட்டதற்கு என் உயிர் தான் விலை என்றால் அம்பேத்கர் சட்டம் யாருக்கானது?? இருக்கும் வரை ஓயமாட்டேன்.. இனி எல்லாம் நான் வணங்கும் ஈசன் கையில்🙏சிவோகம்🙏
#GoBackStalin இந்திய அளவில் trend ஆகிறது. மோடிக்கு எதிராக மட்டும் ஓடி வந்து சந்தோசமாகச் செய்தி போட்ட ஊடகம் யாரும் இதைச் செய்தியாக வெளியிட மறுக்கிறது ஏன்?
இந்துக்களுக்கும் இந்தியாவுக்கு எதிரான தீய சக்தியான திமுகவுக்கு எதிராக மக்கள் குரல் அதுவும் சொந்த மாநிலத்தில் எழுந்துள்ளது.
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்.
என்பதுபோல
சொந்த மாநிலத்திலேயே #GobackStalin
அகில இந்திய அளவில் #Trending ஆகிக்கொண்டிருக்கிறது.
இதுதான் கர்மா!
முக்குலத்தோர் சமுதாய மக்களால் வெறுக்க படுகிறாரா ஸ்டாலின்..?
ஸ்டாலினை வெறுக்கும் தென்தமிழகம்?? ட்விட்டரில் இந்திய அளவில் trendஆன #GoBackStalin..
இந்த தலைப்பில் எந்த நடுநிலை நெறியாளர் இன்று விவாதம் பண்ணலயோ அதில் ஒருவர் தான் அந்த நடுநிலை நெறியாளர்(6lakhs only)..