சிவகங்கை மேலயூரில் இறந்த தலித் பெண்ணின் உடலை பொதுப்பாலம் வழியே எடுத்து செல்ல ஆதிக்கசாதியினர் தடுத்ததால்7மணிநேரமாக சடலத்துடன் மறியல்.21ம் நூற்றாண்டிலும் சனாதனத்தின் வேர்இன்னும்சாகவில்லை.நாட்டை மீட்ட புரட்சியாளர் மக்களை மீட்க இன்னும் தேவைப்படுகிறார் @beemji#DrBRAmbedkar
@SSR93451070@siddiq003@rajinikanth எப்படி ஆன்மீக அரசியலா,, ஜாதி இல்லா அரசியல், மதம் இல்லா அரசியல், ஆனா ஆன்மீக அரசியல் மட்டும் இருக்கும்,, யாறுகிட்ட, இப்ப இல்லைன எப்பயும் இல்ல இந்த dialogue அரசியலுக்கா இல்ல வயசாகி போண அவருக்கா.. மக்கள ஏமாத்த முடியாது ஜீ...