சென்னை RKநகரில் குடியிருப்பு அகற்றும் சர்ச்சை குறித்தபதிவுகள் திசைமாறி செல்கிறது இதை தலித்vsதிமுக என்ற கோணத்தில் பார்ப்பது அறிவிலித்தனம் சட்டென அந்த போட்டோக்களை பார்க்கும் யாருக்கும் பகீரென ஆவது எதார்த்தம் உண்மையை விளக்கிவிட்டு கடந்து செல்லுங்கள் நட்புகளே
@AMRarmy வன்னியர்களின் ஒற்றுமை தலித்துகளிடம் இல்லை என்பதே என் பதிவின் நோக்கம்
எந்த கட்சியை சார்ந்தவர்களாயினும் ஒரு பாதிப்பெனில் ஒருமித்த குரல் ஒலிக்கும் அது இல்லாததால் தான் வெறும் வாக்குவங்கியாக மட்டுமே அவர்களை பயன்படுத்திக் கொள்கின்றனர்