சென்னையில் பெண்ணை ஆட்டோவில் வைத்து கொலை செய்து, உடலை சாலையில் வீசி செல்லும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு இருக்குது 😡
Nightல படம் பாத்துட்டு பயந்துட்டே வந்தேன்…
போலீஸ் எனக்கு காவலா வந்தாங்க பாருங்க விஜய் அண்ணா ஆட்சிலனு Reels போட்ட அந்த பெண்ணை முதல்ல தேடி பிடிங்க…
ஒரு நிமிஷ ரீல்ஸ்ல பாதுகாப்பு வந்துடுச்சுன்னு நம்புற அளவுக்கு மக்கள முட்டாள் அக்குறாய்ங்க..
சிங்கப்பெண் படை எங்க Cm 😡
மாண்புமிகு @CMOTamilNadu அவர்களுக்குச் சில கேள்விகள்:
1) தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து நிராகரித்து வரும் நிலையில் இதுகுறித்து பிரதமரிடம் பேசாதது ஏன்?
2) தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் என்ன செய்துகொண்டிருக்கிறார்?
3) தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை எதிர்த்துப் பேச என்ன பயம்?
4) அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்டவில்லை?
5) மேகதாது அணைக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் சென்று பிரதமரிடம் நேரில் அளிப்பது எப்போது?
6) தவிக்கும் டெல்டா விவசாயிகளுக்கான நிவாரணத் தொகுப்பு எங்கே?
In large spaces, movement need not become work.
Saaras is purpose-built for managed spaces like campuses, sites & destinations where vehicles may be restricted, impractical or out of place.
Made in India. Hand-fabricated by an MSME. Built for controlled, non-public environments
வாழ்ந்த பெண்டாட்டி சரியில்லைன்னுதான் டைவர்ஸ் பண்ணிட்டு புதுப்பொண்டாட்டி கட்டியிருக்கோம்.
இனியும் அவளை குறை சொல்லி
எப்புடி.
போதுமா.
விளக்கம் தரவா
மாற்றம் வேணும்னு ஓட்டு போட்ட ஆஜித் ரசிகரின் ஆதங்கம் 😢
#மாற்றம்_ஏமாற்றம்
"தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கையில்லை. டெல்லி, அரியானா, மகாராட்டிர, மே.வங்க தேர்தல்கள் மோசடியானவை" என்று CJI க்கு இந்தியா கூட்டணி கொடுத்துள்ள மனுவில் @mkstalin DMK,AAP கையெழுத்திட்டுள்ளன.
@TVKVijayHQ கையயெழுத்திடவில்லை. காரணம், பாஜக வுடன் இணக்கமா, பயமா?
ஜனநாயகம், மதச்சார்பின்மையை காப்பாற்ற "கூட்டத்தோடு கோயிந்தா" போடுவதற்கு கூட தயாரில்லாத ஒரு கட்சி பாஜக வை எதிர்ப்பதாக நம்மை நம்பச்சொல்கிறார்கள்.
"நாடாளுமன்ற உறுப்பினர் உள்ள கட்சிதான் INDIA கூட்டணியில் பங்கேற்கமுடியும்"என்று விஜய்க்கு முட்டுக் கொடுக்கிறார் @manickamtagore இது பச்சைப்பொய்.
AIFB, PWPI க்கு இரண்டு அவையிலும் உறுப்பினர் கிடையாது. KEC(M), கபில்சிபல் ஆகியோர் ராஜ்யசபா உறுப்பினர் மட்டுமே. ஆனால் இவர்கள் INDIA கூட்டணி உறுப்பினர்கள்.
https://t.co/Ouxp3ZmJZh
திமுக நினைத்திருந்தால்
இந்திய அளவில் அனைவருக்கும் தெரியும்
திமுக எப்போதும் குறுக்கு வழியில் எதையும் சாதிக்காது என்று
இலங்கை தமிழர் பிரச்சனையை வைத்து திமுகவை நாசம் செய்ய நினைத்தவர்களுக்கு அடுத்த தேர்தல் கொடுத்த பரிசு வெறும் 4 சீட்டு
திமுக எப்பொழுதுமே நெருப்பு
Must watch this video 💯🤡
யார் இந்த இளையராஜா??
விஜய்க்கு தெரியாமல் நடந்த தில்லு முல்லு
விஜய் கரூர் செல்லும் போது அங்கு செந்தில் பாலாஜி இருக்கக் கூடாது என்பதற்காக சித்தரிக்கப்பட்ட ஒரு வழக்கு🤮
@ImPrinze#TVKVijayFails#Senthbalaji#Karur
#WATCH | “புகாரளித்த பெண்களின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை போலீசார் போட்டுப் பார்க்க வேண்டும்.. எவ்வளவு தரம் தாழ்ந்து பேசியிருக்கிறார்கள்னு..” -பரந்தாமன், திமுக
#SunNews | #TVKVijay | #Arrest | #Paranthaman