சபாநாயகர் முதல் தவெக சட்டமன்ற உறுப்பினர் வரை, தாங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ளும் இடமாக, சட்டமன்றம் மாறியிருக்கிறது.
தமிழகத்தில் இந்து அறநிலையத் துறை செயல்பாடுகள், மக்களைக் கோவிலுக்கு வரவிடாமல் தடுப்பதாகவே இருக்கின்றன. மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் அதற்கு ஒரு உதாரணம். நாம் ஆட்சிக்கு வரும்போது, தமிழகத்தில் இந்து அறநிலையத் துறை நீக்கப்படும்.
145 करोड़ भारतीयों के जीवन में सुख, समृद्धि, सुरक्षा एवं स्वाभिमान का नवप्रभात लाने हेतु अविराम राष्ट्रयज्ञ में समर्पित, विश्व के सर्वाधिक लोकप्रिय राजनेता, 'एक भारत-श्रेष्ठ भारत' के स्वप्नद्रष्टा, 'नए भारत के शिल्पी' और हमारे मार्गदर्शक आदरणीय प्रधानमंत्री श्री @narendramodi जी को जन्मदिन की हार्दिक बधाई।
‘Nation First’ के पावन संकल्प, कर्मनिष्ठा एवं लोक-कल्याण के प्रति आपका समर्पित जीवन 'विकसित भारत' के ध्येय को साकार करने का प्रेरणास्रोत है। आपके नेतृत्व में भारत आत्मनिर्भरता, सुशासन, सांस्कृतिक पुनर्जागरण तथा वैश्विक प्रतिष्ठा के नवीन कीर्तिमान स्थापित कर रहा है।
मर्यादा पुरुषोत्तम प्रभु श्री राम से प्रार्थना है कि आपको उत्तम स्वास्थ्य एवं सुदीर्घ व यशस्वी जीवन प्रदान करें।
#HappyBdayPMModi
" மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளில், எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது தொலைநோக்குப் பார்வையும், நாட்டின் சேவைக்கான அர்ப்பணிப்பும், 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கும் தேசிய இலக்கிற்கு புதிய உத்வேகத்தை அளித்து வருகின்றன.
வளர்ச்சியடைந்த, வளமான, தற்சார்பு மற்றும் உலகளவில் வலிமைமிக்க பாரதத்தை உருவாக்கும் இந்த மகத்தான பயணத்தில், ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்பும் அவசியம்.
மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு நல்ல உடல்நலம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளை இறைவன் அருளி,வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய நாட்டின் பயணத்தை மேலும் சிறப்பாக வழிநடத்த வலிமையும் ஞானமும் அளிக்க பிரார்த்திக்கிறேன்.
மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு எனது இதயப்பூர்வமான பிறந்தநாள் நல்வாழ்த்துகள்." - ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழ்நாடு ஆளுநர்
@PMOIndia@narendramodi@rajendraarlekar@KeralaGovernor
25 ஆண்டு காலம் நாட்டு மக்களுக்காக அயராது உழைத்து வரும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! தங்களின் தொலைநோக்கு சிந்தனையாலும் தலைமைத்துவத்தாலும் நம் பாரத தேசம் மேலும் வளர்ச்சியும், வளமும் பெறட்டும்!!!
#HappyBdayPMModi
Heartiest birthday greetings to our Hon. PM Thiru @narendramodi avl.
His tireless service to our nation, visionary leadership, and relentless drive to uplift every section of our society continue to inspire millions. Praying for his good health and long life.
இந்து கோவிலில் இந்துக்கள் போடும் காணிக்கையை கொள்ளையடிக்கும் அரசாங்கம்
அந்தக் கோவிலில் இந்துக்கள் செல்வதற்கும் கடவுளை தரிசனம் செய்வதற்கு கட்டணம் வசூல் செய்கிறார்கள்.
கிறிஸ்தவ, இஸ்லாமிய ஆலயங்களில் காணிக்கையை, வருமானங்களை அந்த ஜாதியினர் வைத்துக் கொள்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு வெளிநாட்டில் சென்று அவர்களது கடவுளை கும்பிட நமது காணிக்கையை அவர்களுக்கு கொடுக்கிறார்கள்
இது என்ன சமத்துவமான ஆட்சி என்று தெரியவில்லை?
பாரத நாடு இந்துக்களுடைய நாடு ஆனால் இங்கு இந்துக்கள் மட்டும் தெருவில் நிற்கிறார்கள் எந்த சலுகையும் இல்லாமல். குறிப்பாக தமிழகத்தில் தான் இது அதிகம் நடக்கிறது. கோவிலின் நகரம் தமிழகம் என்ன செய்ய கோவில் அரசு கையில்
India pushes new frontiers in space!
Congratulations to @ISRO scientists as GSLV-F17 successfully carried EOS-05 into orbit. India now has its first-ever imaging satellite operating from geosynchronous orbit.
Under the leadership of Modi Ji, India is emerging as a self-reliant and ambitious nation, harnessing the power of its industry for its space programs.
Heartiest congratulations to our brilliant scientists at @isro on the successful launch of the GSLV-F17 rocket carrying the EOS-05 satellite, which will strengthen our national security, advance agricultural planning, and enable rapid response to natural disasters.
This marks a massive milestone for India, as we have successfully carried our heaviest-ever payload of 2,367 kg into a sub-geosynchronous transfer orbit (36,000 km above Earth), matching our planet's rotation.
தமிழக மக்கள் அனைவருக்கும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத் திருநாளான கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் அருளால், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் நிறைந்திருக்கட்டும்.
இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்.
தமிழகத்தின் 1,076 கி.மீ கடற்கரையையும், அப்பகுதியில் வாழும் மீனவர்கள் மற்றும் கடல் உயிரினங்களையும் அனைத்து வகை கழிவுகளிலிருந்தும் பாதுகாக்கும் நோக்கத்தோடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாதமான ஆகஸ்ட் மாதத்தில் 14 கடலோர மாவட்டங்களிலும் பிரம்மாண்ட கடற்கரை தூய்மை இயக்கத்தை முன்னெடுக்கிறது “We The Leaders” அமைப்பு.
மீனவ சகோதரர்களின் வாழ்வாதாரத்தை காக்க, கடலின் இயற்கை வளத்தை மீட்க ஒன்றுபடுவோம்! இணைந்து பணியாற்றுவோம்!
மாற்றம் நம்மிடமிருந்து துவங்கட்டும்!
தூய்மையான தமிழகம் பிறக்கட்டும்!
We wish to draw the kind attention of the Hon CM of TN, Thiru @TVKVijayHQ avl, to the ground assessment conducted by We the Leaders Foundation.
We have noticed that 129 TASMAC retail shops continue to operate across TN within a 500-meter radius of educational institutions, places of worship, and bus stations.
We kindly request the immediate closure of these shops and the safeguarding of the spaces where our children learn, pray, and commute.
@CMOTamilnadu@WTLFoundation (1/2)
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, 3 வயது பெண் குழந்தை பாலியல் தாக்குதலுக்குள்ளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமுமளிக்கிறது.
இந்தக் குற்றத்தில் தொடர்புடைய வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதே போல, காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூரில், பத்து வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கடந்த சில மாதங்களாகவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் குற்றங்களில், வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்பு இருப்பது அதிகரித்துள்ளது.
இந்த ஜூன் மாதத்திலேயே, சென்னையில் மூதாட்டியிடம் சங்கிலி பறிக்க முயன்ற ஒரு வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம், தாம்பரம் அருகே இளம்பெண்ணிடம் பாலியல் தொல்லை செய்த வழக்கு, திருவள்ளூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய வழக்கு, சென்னை வேளச்சேரி பேருந்து நிலையம் அருகே 61 வயது பெண், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு, சென்னை வேளச்சேரியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், 15 வயது சிறுவன் உட்பட மூன்று வடமாநில தொழிலாளர்கள் கைது, சென்னை மதுரவாயல் பகுதியில் அதிகாலையில் வீட்டிற்கு வெளியே கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்த வழக்கு என, தொடர்ந்து பல குற்றங்களில், வட மாநில இளைஞர்கள் கைது செய்யப்படுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
குற்றங்களில் ஈடுபடுபவர்களை, காவல்துறை உடனடியாகக் கண்டுபிடித்துக் கைது செய்வது பாராட்டத்தக்கது. ஆனால், குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது தமிழக அரசு?
பணி நிமித்தமாக, பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழகத்துக்கு வருவதும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், பல இடங்களுக்குச் செல்வதும் இயற்கை. ஆனால், பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வருபவர்கள் குறித்த சரியான விவரங்கள், அவர்களை பணியிலமர்த்தும் ஒப்பந்ததாரர்களிடமோ அல்லது, நிறுவன உரிமையாளர்களிடமோ இருக்கிறதா? இந்த விவரங்கள், தமிழக அரசிடம் வழங்கப்படுகிறதா? இதனை முறைப்படுத்த வேண்டாமா?
தமிழக அரசு உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் வடமாநிலங்களைச் சேர்ந்த எத்தனை தொழிலாளர்கள், எந்தெந்த நகரங்களில் இருக்கிறார்கள், அவர்கள் சொந்த ஊர் உள்ளிட்ட விவரங்கள், தற்போதைய பணியிடங்கள் மற்றும் தங்குமிடம் என, அனைத்து தகவல்களையும், வடமாநிலத் தொழிலாளர்களைப் பணியமர்த்தும் உரிமையாளர்கள், தமிழக அரசுக்கு வழங்க வேண்டும். இதனை தமிழக அரசும் முறையாகக் கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
ஆமால்ல...
*நானே பல தடவை யோசித்தது உண்டு இத்தனை திராவிட குரூப்பும் ஏன் பிராமணர்களை மட்டும் இவ்வளவு தூவேசம் செய்கிறார்கள் என்று.??
ஆனால் 500 வருடங்களுக்கு முன்பே இதை விதைத்து விட்டு சென்றிருக்கிறது பாவாடை குரூப்...
பாலிடாக்ஸ் @PolitalksTamil ன் ஆதாரபூர்வமான வீடியோவை பாருங்கள்..*