மழைக் கடவுள் மருதநில வேந்தன் எம்பெருமான் இந்திரன் தேவேந்திரன்
மண்ணையும் மக்கள் மனங்களையும் குளிர்விக்கும்,உழவுக்கு முக்கிய காரணியாம்,மழைக்கு அதிபதியும் வேந்தன் மேய தீம்புனல் உலகம் என தொல்காப்பியத்தில் பாடப்பெற்ற மருதநிலக் கடவுள் வேந்தனுக்கு நன்றி கூறுவோம்
#இந்திரவிழா

#இந்திரவிழா #
மதுரை விமான நிலையத்துக்கு இடம் கொடுத்தவர்கள் தேவேந்திர குல வேளாளர் மக்கள் அந்த மக்கள் கோரிக்கை தியாகி இம்மானுவேல் சேகரன் பெயரை மதுரை விமான நிலையத்துக்கு பெயர் வைக்க வேண்டும் என்று பல வருடமாக கோரிக்கை வைக்கின்றனர். #ImmanuvelSekaranar_Madurai_Airport