🇧🇾Twitter Trend Alert🇧🇾
செப் 11
❤️ hashtag 💚
#தேசியதலைவர்_இமானுவேல்சேகரனார்#குருபூஜை_65 🔥🫶🔥
சமூகநீதி வேண்டி தான் வாழ்வை தியாகம் செய்த திருமகன்
வே. இமானுவேல் சேகரனார் அவர்களின் தியாகத்தை போற்றுவோம் 🙏🏻🙏🏻
@DrShyamKK
அண்ணே இவர் திருப்பூர் ல சாதிவெறி கும்பலால் படுகொலை செய்யப்பட்டர்
இவருக்கு குரல்கொடுத்து நீதி பெற்று கொடுங்கள்...
புதிய தமிழகம் கட்சியின்
தீவிர பற்றாளன்...
இவர் பெயர்...
ஜெயபால்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தேவேந்திர குல சமூக மக்களின் வளர்ச்சிக்காவும் அந்த சமூகம் பட்டியல் இன விடுதலை க்காகவும் பாடுபட்டு கொண்டு இருக்கும் அய்யா கிருஷ்ணாசாமியின் இயக்கமான புதிய தமிழகம் கட்சி இன்று வெள்ளிவிழா காண்கிறது அந்த இயக்கம் மேலும் பல வெற்றிகளை கண்டு தேவேந்திர குல மக்களுக்கும் உலக
இந்தியத் திருநாட்டின் சுதந்திர தினத்தன்று நாங்கள் இத்தகைய ட்ரண்ட் செய்வதற்கு காரணம் சுதந்திரத்திற்காக போராடிய எம் சமூகத்தை சார்ந்த தலைவர்களைக் கூட இந்த மக்கள் அடையாளப்படுத்த மறுக்கின்றனர் அதன் காரணமாகவே நாங்கள் இத்தகையை செய்கின்றோம். @bbctamil#பட்டியல்வெளியேற்றமே_சுதந்திரம்
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்... என்று வள்ளுவர் போன்ற வாழ்ந்த #மள்ளர் குலத்தை பட்டியலில் அடைத்து தமிழர்கள் இடையே பிரிவை ஏற்படுத்தியதே.. திராவிடம்.
#பட்டியல்வெளியேற்றமே_சுதந்திரம்