மதுரை தியாகி இம்மானுவேல் சேகரன் விமான நிலையத்தில் பாஜக செயல்வீரர் அண்ணன் அமர் பிரசங்க ரெட்டியுடன்...
புதிய தமிழகம் கட்சி....
@amarprasadreddy
@annamalai_k
பட்டியலில் இருந்து வெளியேறினால் மற்ற சாதிக்காரன் பொண்ணு கொடுப்பானா - தலித் சங்கரு.
உன் புரோக்கர் புத்தி ஏங்க போகுது பார்த்தியா...???
உன்ன மாதிரி கீழ்தரமனவங்கனு நினைச்சியா....? @SavukkuOfficial
2000 மனமகிழ் மன்றங்களுக்கு (FL2 License for Pro recreational clubs) அனுமதி அளித்துவிட்டு,
500 டாஸ்மாக் கடைகள் மூடும் அறிவிப்பு ஏமாற்று வேலையே!
அரசு வருமானத்தை திமுகவினருக்கு திசைதிருப்பும் திட்டம் இது.
டாஸ்மாக் பற்றி பேசினால் அதில் அக்கா @KanimozhiDMK அவர்களின் பங்கு இல்லாமல் போகுமா?
அடேங்கப்பா! என்னா பேச்சு!
பதவிக்காக எந்த எல்லைக்கும் போகும் கரு��ாநிதிக்கு மகளாக பிறந்த இவரிடம் மட்டும் என்ன நேர்மையை எதிர்பார்த்து விடமுடியும்?
#டாஸ்மாக்_யுத்தம்
டாஸ்மார்க் ஊழலை எதிர்த்தும் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வலியுறுத்தியும் விடியா அரசிற்கு புதிய தமிழகம் கட்சி டாக்டர் சியாம் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்.
@mkstalin@Udhaystalin@KanimozhiDMK@annamalai_k
டாஸ்மார்க் ஊழலுக்கு எதிராகவும் பூரண மதுவிலக்கை வலியுறுத்தியும் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி ராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டம் @mkstalin@BJP4TamilNadu@Udhaystalin@KanimozhiDMK