ஒருவன் அடி வாங்கிய பின்பு அடிச்சவனுக்கு தண்டனை கிடைப்பதை விட முதலில் வலியில் அவன் அழுவதற்கு சாய்ந்து கொள்ள ஒரு தோள் தேவை அரவணைக்க ஒரு கை தேவை 🥲
அதுதான் தலைவர் அதுதான் விடுதலை சிறுத்தைகள் அதுதான் கம்யூனிஸ்டுகள்..
தவெக தோழர்களே நீங்களும் அந்த நிலைக்கு வர வேண்டும் 💙❤️
நடுநிலை என்ற ஒன்று இல்லை
நேர்நிலை தான் உள்ளது. நேர்நிலை
என்பது நேர்மை நிலை, நேர்மையாய்
இருப்பது தான் நடுநிலை.
- தலைவர் #எழுச்சித்தமிழர்..
@thirumaofficial 💙❤
விளிம்புநிலை மக்களின் விடுதலை தாகத்தின் விடை... எங்கள் எழுச்சித் தமிழர் ❤️💙
அரசியல் அதிகாரத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட மக்களை அமைப்பாய் திரட்டியவர் எங்கள் எழுச்சித் தமிழர்🥹
#VCK#Thirumavalavan