அண்ணா தமிழை தமிழிலே எழுதுங்கள், பொது வெளியில். நீங்கள் ஏன் அப்படி செய்தீர்கள் என்று தெரியவில்லை.. எனக்கு வருத்தம் அளிக்கிறது. ஏன் என்றால் நீங்கள் எது செய்தாலும் பேசப்படும் பொருள் ஆகும்.. சரியான ஆட்சியை நடத்துவீர்கள் என்று நம்புகிறோம்.
மக்களுக்காக....
நன்றி
“தமிழ் பட்டிமன்ற உலகின் தனிப்பெரும் ஆளுமை, தனது நகைச்சுவையாலும், தெளிந்த தமிழாலும், சிந்தனையைத் தூண்டும் பேச்சாலும் பல தலைமுறைகளின் மனதில் இடம்பிடித்தவர் சாலமன் பாப்பையா. அவரது குரல் ஓய்ந்தாலும், அவர் பேசிய தமிழ் என்றும் நம் நினைவில் ஒலித்துக்கொண்டே இருக்கும். ஆழ்ந்�� இரங்கல். 🙏
@_ITWingNTK எல்லோரும் சமம் என்று சொன்னால் போதுமோ.. இப்போதும் பெண்கள் தான் அனைத்து வேலைகளையும், வேலைக்காரி போல செய்கின்றனர். ஆண்கள் சமைக்கட்டும், தாலி கட்டி கொள்ளட்டும், ஆண்கள் பெண்கள் வீட்டில் தங்கட்டும். அப்போது அல்வா சமம்......
@PonnuNvn@Tamil072002@tamiltalkies உங்கள் கேள்வி நியாமானது. அதற்கான விடை விரைவில் கிடைக்கும்... ஊழலை ஒழித்து. மற்றும் நல்ல வருமானம் கிடைத்தும். அரசு கொடுக்கும் இலவசங்களை வாங்கும் போலி நபர்களை கண்டுபிடித்து. அதை தடுப்பதன் மூலம் அரசுக்கு வருமானம் பெருகும்... அதை வைத்து அனைத்து செயல் படுத்துவோம்
@Kadamban03@Karthika_MCK கடம்பன் அவர்களே, நீங்கள் சொல்வது உண்மை இல்லை, ஒரு நாள் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்..
திமுகவை 50% அழித்தது விஜய் அவர்கள். DMK வை காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை... உண்மை பேசும் விரைவில்
நன்றி
@Tamil072002@tamiltalkies மற்றும் விஜய் அவர்கள் கஜானா காலி என்று சொன்னார், இப்போது பணம் எங்கிருந்து வருது என்று கேட்பது. சரி இல்லை.. நம் பிள்ளைகளுக்கு கடன் இல்லாமல் விட்டு செல்லவேண்ட���ம். கடன் வைத்து விட்டு. ஊழல் செய்து விட்டு செல்வதற்கு பெயர் கஜானா காலி.
@Tamil072002@tamiltalkies உங்களுடைய சொந்த கருத்தை வெளிப்படுத்துங்க. ஆனால் நியூஸ் இல் வருவதை Copy செய்து பதிவு செய்வது என்பது தமிழ்நாட்டிற்கும் புதியதாக ஆள வந்திருப்பவர்களுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்த கூடாது..
@Anbanantham_A@CMOTamilnadu First பேனா சிலை எதுக்கு அதுக்கு பதில் சொல்லுங்க. இது மக்கள் ஆட்சி மக்கள் வேண்டாம் ���ன்று சொன்னால் அதை நாங்கள் கைவிடுவோம்
விஜய் எதிர்ப்பு கூட்டணிக்கு பதில் சொல்ல தேவை இல்லை...