@Aathiraj8586 Yes — **this image is very likely AI-generated or heavily AI-manipulated**, rather than a genuine photograph.
Some clues visible in the image:
* **Facial details:** The faces have an unusually smooth, highly processed appearance, especially around the eyes, hair and beard.
@imrajmohan@CMOTamilnadu@TVKVijayHQ முதலில் உங்களின் உண்மையான கல்வி தகுதி என்ன? முதலமைச்சர் விஜயின் கல்வி தகுதி என்ன? உங்களுக்கு தமிழ்நாட்டை ஆளும் அளவுக்கு அறிவோ , தகுதியோ இருக்கா என்பதை முதலில் கூறவும்... ஒரு வார்த்தையை அதுவும் தமிழ் வார்த்தையை சரியாக படிக்க முடியாத மந்திரிகள். பாவம் தமிழ்நாடு
@poovulagu ஒட்டு மொத்த சென்னையே ஒரு காலத்தில் நீர்நிலைகள் நிறைந்த பகுதி தான். சென்னை இவ்வளவு தூரம் எப்படி வளர்ந்தது? சென்னை இல்லாமல் தமிழக பொருளாதாரம் வளர்ந்து இருக்குமா? இப்போது சென்னைக்கு தேவை சர்வதேச தரத்திலான பெரிய விமான நிலையம். அது தொழில் வளர்ச்சியை பெருமளவில் ஊக்குவித்து இருக்கும்.
@CJP_for_India Vijay's TVK is creating all these atrocities in schools. No other political parties in Tamil Nadu has done this before. Stop spreading fake news.