@Dharsi_GOPI@Tamil072002@tamiltalkies மக்களுக்கு செய்ய வேண்டியது கேட்டால் கடன் இருக்கு கஜானா காலி எல்லாம் ok... MLA ku car apram building ku 1200 crore enga irunthu vanthathu? Source enna ? Apram govt form panni 3 months la 20k crore kadan vaangunatha vantha news?
@Gen_y_89@tamiltalkies அதான் வன்னி அரசு சொல்றது. பிஜேபி & RSS இல்லாம போறது தான் கொள்கை. அதுனால அவங்க தான் இடது சாரி அப்டின்னு.. கொஞ்சம் தெளிவா சொல்லுங்க இடது சாரி அப்டின்னா என்ன?
நடிகர் @actorvijay அவர்களே
கரூர் காவல்துறை கூட்டம் அதிகமாக உள்ளது என உங்களிடம் கூறியிருந்தால் நீங்கள் என்ன சொல்லீருப்பீங்க! காவல்துறை என்னை கரூருக்குள் வரவிடாமல் தடுக்கிறது என்று பேசி sympathy தேடி இருப்பீர்கள்...
காவல்துறையை குற்றம் சொல்றீங்களே! ஏன் உங்கள் கட்சி நிர்வாகிகள், கூட்டம் ஏற்பாடு செய்தவர்கள் அதை சொல்லவில்லையா??
எதற்கெடுத்தாலும் மற்றவர்களை குற்றம் சொல்லியே பழக்கப்பட்ட நீங்கள் எப்பொழுது தான் உங்களிடம் உள்ள தப்பை பார்க்கப் போகிறீர்கள் என தெரியவில்லை!
எப்பொழுது ஒருவன் தன்னிடம் உள்ள தவறை பார்க்க ஆரம்பிக்கிறானோ அப்பொழுதுதான் அவனால் மற்றவர்களுக்கு பிரச்சனை வராது...
நீங்க பேசுறத பார்த்தால் நீங்கள் சிறு வயது முதலே அம்மா என்ன அவன் கில்றான், டீச்சர் எனக்கு அவன் புக்கே குடுக்க மாட்டிறான் என நீங்கள் ஆரம்பம் முதலை மற்றவர்களை குறை சொல்லியே வளர்ந்து தற்போது அரசியலுக்கு வந்த பிறகும் அதையே தொடர்கிறீர்கள்! இதைத்தான் எங்கள் ஊரில் பெரியவர்கள் தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என சொல்லுவார்கள்.
ஏன் காலையில் நீங்கள் சென்னையில் தாமதமாக கிளம்பினீர்கள்?
ஏன் பொதுமக்களை வெயிலில் காய வைத்தீர்கள்?
உங்கள் பாதுகாப்புக்காக நீங்கள் துபாயில் இருந்து ஆட்களை வரவைத்து லட்சக்கணக்கான சம்பளம் கொடுத்து உங்களை பாதுகாக்கும் போது மக்களை பாதுகாக்க நீங்கள் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும்!
எப்போதும் அடுத்தவர்களை குறை சொல்லாதீர்கள்!
Responsibility எடுத்துக்கிறவன் தான் தலைவன்
எப்போதும் மற்றவர்களை குறை சொல்வது கையாலாகாத்தனம்!