அண்ணன் திருமா சாதி கொடுமைகளை பற்றி வாய் திறக்க மாட்டுக்காரு!
கம்யூனிஸ்ட் தோழர்கள் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு கொடுப்பதில்லை!
இஸ்லாமியர்கள் மீது திட்டமிட்டு ஏவப்படும் அடக்குமுறைகளுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்டனம் கூட தெரிவிப்பதில்லை!
இத்தனை ஆண்டு காலம் அரசியலில் நீங்கள் கொடுத்த உழைப்பை ஒரு சோபா வென்று விட்டதே!இதைவிட வெட்கக்கேடு வேற என்ன இருக்கு!?
உண்மையில் நன்றாக படித்தவர்களுக்கெல்லாம் திமுக தோல்வி எவ்வளவு வேதனையை தரும் என்பதற்கான சான்று இது.
ஆனால் அப்படிப்பட்டவர்கள் கட்சிக்காரர்கள் இல்லை என்று தெரியும்பொழுது கவலைகளை மறக்க மட்டுமல்ல, கவலைகளுக்கு மருந்துமாகிறது.
விசிலை எடுத்து ஊதிட்டே TVK, TVK என நூறு முறை கத்தவும்..😎
டிரான்ஸ்போர்ட் மினிஸ்டர் சாப்ட்டு வந்து உங்க பிரச்சனையை தீர்ப்பார்..😔😷
பாவம் ஒரு வாரமா சாப்டாம பட்டினியாக பைத்தியம் பிடிச்சு சுத்துறாப்ள..😭😭
நீதிமன்றம் உத்தரவு போட்டாலும் களத்தில் பெரிதாக கண்டுகொள்ளாமல் போய் இருக்கலாம்...
ஆனால் strict a follow பண்ணுங்க என்று உத்தரவு விஜய் அரசு போட்டதால் தான் இப்படி வீடு தேடி வருகிறார்கள்....
பாஜகவை துளி அளவும் எதிர்காத ஆட்சி தான் இந்த ஆட்சி...
சுயநலத்திற்க்காக எனக்கு ஒன்னு எங்கப்பனுக்கு ஒன்னு அமைச்சர் பதவி வாங்கிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் @IUMLTNOfficial கள்ள மௌனம் காக்கிறதா,..?!?...
தமிழ்நாடு முழுதும் இதே போன்ற நிலைமை தான்.... உ. பி.யாக மாறிய தமிழகம் உபயம் காதர்மொயீதீன்....
நேற்று எனக்கு தெரிந்த ஒரு அரசு அதிகாரியுடன் பேசிக்கொண்டிருந்தேன்.
அவர் ஒரு துறையின் Superintendent Engineer (SE).
“சார், புதிய கவர்மெண்ட் எப்படி போகுது?” என்று கேட்டேன்.
அவர் சொன்ன சம்பவம் கேட்டு அதிர்ச்சி ஆகிவிட்டேன்.
ஒரு துறை அமைச்சரை சந்திக்கும் போது,
“நான் SE சார்” என்று அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
ஆனால் அதை “SC” என்று தவறாக கேட்டு,
“நீங்க SC ஆக இருங்க MBC ஆகான இருங்க, ஆனால் இங்கே இதை பற்றியெல்லாம் பேசாதீங்க சார்” என்று அமைச்சர் கோபப்பட்டாராம்.
அதற்கு அவர் மீண்டும்,
“சார் நான் சொன்னது
SE — Superintendent Engineer” என்று விளக்கம் கொடுத்தாராம்.
ஒரு அதிகாரியின் பதவிப் பெயரையே சரியாக புரிந்து கொள்ளாமல்,
இவர்கள் எப்படி அமைச்சராக இருக்கிறார்கள்?
இதுதான் இன்றைய அரசின் நிர்வாக லட்சணம்.
#Tvk #TVKVijay #TVKVijayHQ #TVKVijayFails
இந்த மாதிரி இளைஞர்களை Dmk சரியாக பயன்படுத்திக் கொள்கிறதா?
Dmk மீது உண்மையான அன்பு கொண்ட எண்ணற்ற இளைஞர்கள் இருக்கிறர் அவர்களை தேடி அழைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதில் என்ன பிரச்சனை?
கூலிக்கு மாரடிப்பவன் எப்போது ஓடுவான் என்றே தெரியாது
@mkstalin
.
இந்த விஷயம் தெரியுமா ?
இது இன்றைய "The Hindu" ஆங்கில நாளிதழில் வந்த செய்தி ,
ஒரு மாநிலத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட கொடூரமான தொற்று நோயாளிகளின் எண்ணிக்கையை கணிசமாக குறைத்து சாதிக்க முடியுமா .,
அதை சாதித்து காட்டி உள்ளது திராவிட மாடல் ஆட்சியின் மகத்தான திட்டங்களில் ஒன்று
TN - KET
TamilNadu - Kasanoi Erappilla thittam
( காசநோய் இறப்பில்லா திட்டம் )
M.K stalin ஆட்சியில் 2022 ஆம் ஆண்டு சுமார் 30 மாவட்டங்கள் முழுவதும் உள்ள TB Centerகளில் செயல்படுத்தப்பட ( Death Free TB surveillance ) இந்த திட்டம் பற்றிய விபரம் NIE ( IMCR-National Institute of Epidemiology) நடத்திய ஆய்வின் முடிவில் மிக சிறப்பான திட்டம் எனவும் ,
இதனால் பன்மடங்கு காசநோய் இறப்புகள் தமிழ்நாட்டில் குறைந்து உள்ளதாகவும்,
இதன் காரணத்தால் தமிழ்நாட்டின் காசநோய் நோயாளிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு சாதனை மேற்கொண்டு உள்ளதாகவும் சான்றளிக்கப்பட்டு பாராட்டு பெற்று உள்ளது ,
Mark my words.,
இதையும் நம்ம #SofaCM உரிமை எடுத்து கொண்டாட போகிறார் ,
Reels போட்டு மஜா செய்ய போறாங்க ,
ரொம்ப முக்கியமா.
இதை தான் தான் செய்து சாதித்ததாக நம்ம அருண் ராஜ் IRS பரிசு வாங்கிட்டு வந்து சிரித்து Pose தர போகிறார் ,
ஒரு மருத்துவனாக பெருமையாக சொல்வேன்,இதை எல்லாம் பார்த்து பார்த்து செய்தது ,
ஒப்பாரும்
மிக்காரும் இல்லாத ஆளுமையான,
முத்துவேல்
கருணாநிதி
ஸ்டாலின் எனும் மாமனிதர் ,
வாழ்க .,
வாழ்கவே
இந்தப் பெண் சொல்வதை கொஞ்சம் கேளுங்க.
தலைவர் @mkstalin அவர்களே இந்தப் பெண்ணை போன்று மிகவும் அறிவாற்றலுடன் பேசுபவர்களை திமுக கட்டாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த மாதிரி வீடியோக்கள் மக்களை சென்று அடைவது மட்டுமே மக்களுக்கு உண்மையை புரிய வைக்கும்
வீடியோ பகுதி ( 1)
ஐயா லாலா மணி அவர்களே
தமிழ்நாடு கஜானா அப்படின்ற ஒன்னே கிடையாது.. revenue expenditure வரும் போகும் எல்லா மாநிலத்துலயும் இது அளவுக்கு அதிகமாக இருக்கும்
தமிழ்நாட்டின் தற்போதைய கடன்
2025 படி - 9.30 லட்சம் கோடி (approx)
இதோட ப்ரேக் அப்
அதிமுக கிட்ட இருந்து டேக் ஓவர் பண்ணும் போது கடன் - 4.85 லட்சம் கோடி (approx)
அதுக்கு வட்டி - 1.57 லட்சம் கோடி (approx)
அதாவது அதிமுக ஆட்சியில 6.42 லட்சம் கோடி (நாம கட்டின வட்டியும் சேர்த்து)
திமுக இப்ப உள்ள திட்டங்களுக்கு infrastructure எல்லாத்துக்கும் வாங்கினது - 2.88 லட்சம் கோடி (approx)
(புகழேந்தி அய்யா என்ன ஆனாலும் எந்த welfare scheme மேலயும் கை வைக்க கூடாது குறிப்பா மகளிர் உரிமை தொகைலாம் எதும் பண்ண கூடாதுனு சொல்லி இருக்கார்)
அதிமுக நம்ம கிட்ட ஹேண்ட் ஓவர் பண்ணும் போது GSDP உள்நாட்டு உற்பத்தி 19 லட்சம் கோடியா கொடுத்துட்டு போனாங்க.
முதல் ஆண்டிலேயே கோவிட் செகண்ட் வேவ் உற்பத்தி முடக்கம் அதுக்கு உண்டான அரசு செலவு கடந்த ஆட்சியின் முறைகேடு சீரமைப்பு இது எல்லாத்தயும் கடந்து பொருளாதாரத்தில 2nd Sector focus பண்ணி எலக்ட்ரானிக்ஸ் ஆட்டோமொபைலைஸ் ஐடி பல வேலைவாய்ப்புகள்னு வேற லெவல்ல கொண்டு வந்துருக்கோம்
இன்னும் இப்ப நம்ம GSDP 37லட்சம் கோடியா தவெக கையில் கொடுத்துருக்கோம் அதாவது தொடர்ந்து இரண்டாவது ஆண்டா டபுள் டிஜிட் வளர்ச்சி..RBI அறிக்கையின் படி இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில முதன்மை மாநிலம்ன்ற பெருமையோட..அதுவும் வர கூடிய ஆண்டில் 41லட்சம் கோடியாக உயர்வு
நமது fiscal deficit நிதி பற்றாக்குறை 3% தான் ஆனா Safe limit 3.5% வரைக்கும் நாம போகலாம் 4% இருந்தத இப்ப 3% கொண்டு வந்து கொடுத்துருக்கோம்
20000 கோடி கிட்ட கம்மி பண்ணியிருக்கோம்
அதே போல மொத்த கடனோட 15th Finance commission safe limit 28.7% ஆனா நம்ம அதிமுக ஆட்சியில 30% இருந்தத இப்ப 26% கொண்டு வந்து கொடுத்துருக்கோம்..
வர கூடிய ஆண்டுகள்ல இது 20% வரைக்கும் போய் மொத்த கடனே இல்லாம பண்ற அளவுக்கு ப்ளான் .
பட்ஜெட் அல்ரெடி பிப்ரவரியிலயே கொடுத்தாச்சு அதை பாத்தும் தேர்தல் அறிக்கையில இஷ்டத்துக்கு 12 லட்சம் கோடிக்கு சாத்தியமே இல்லாத ஒன்ன சொல்லி மக்கள ஏமாத்தினதும் இல்லாம இப்ப கஜானா காலினு என்ன உருட்டிட்டு இருக்க...
இவ்வளவும் நமக்கு முறையா ஒன்றிய அரசு கிட்ட இருந்து வர வேண்டிய எந்த நிதியும் (funds) வராம ஹோல்ட் பண்ணிட்டாங்க..அது இல்லாமலயே இவ்ளோ சம்பவம் பண்ணியிருக்கோம். அது ஒரு 40000 கோடி கிட்ட வந்து இருந்தா தமிழ்நாடு எங்கேயோ போய் இருக்கும்..
வெள்ளை அறிக்கைனா எப்படி இருக்கும்னு எங்க ஸ்டாலின் புகழேந்தி அய்யா ஆட்சியில PTR விட்ட வெள்ளை அறிக்கை பாத்து தெரிஞ்சுக்கோ என்னமோ புதுசா உருட்ற...அதிமுக ஆட்சியில இருந்த சரிவு மேல எங்க ஸ்டிக்கர் ஓட்டி நீங்க போடுறதுக்கு முன்னாடியே நான் வெள்ளை அறிக்கை விடுறேன்...
உன்னோட ref எடுத்துக்கோ இதுல இருக்குறத இந்த சரிவு எல்லாம் அதிமுக ஆட்சியில அதை திமுக ஆட்சி இப்படி rectify பண்ணியிருக்குனு வெள்ளை அறிக்கை விடுறியா இல்ல அது மேல திமுக ஸ்டிக்கர் ஒட்ரியானு பாக்குறொம்
ஆட்சிக்கு வந்து ஒரு வாரம் ஆகல. எங்க பார்த்தாலும் பேருந்து ரிப்பேர். பேருந்தில் தீ. என செய்தி வந்துகிட்டு இருக்கு.
திமுக ஆட்சியில் செட்டுக்கு போன வண்டியை படம் பிடித்து இதுதான் திராவிட மாடலா என நக்கல் அடித்தவர்கள் எந்த பொந்துக்குள்ள பதுங்கி இருக்காங்க?
எங்கோ தென்காசி மாவட்டத்தின் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற நான், இன்று, சுவீடனில் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களுள் ஒன்றான KTH ல் MS பட்டம் பெற்றிருக்கிறேன். இந்தப் பட்டத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். @mkstalin
ஊடகங்கள் வெளிப்படுத்தாத
ஒரு முக்கிய தகவலைப் பகிர்கிறேன்.
தபால் வாக்குகளில்
திமுக 163 தொகுதிகளிலும்
அதிமுக 46 தொகுதிகளிலும்
தவெக 25 தொகுதிகளிலும்
முன்னிலை பெற்றுள்ளது.
பதிவான தபால் வாக்குகளில்
திமுக 47 முதல் 52 சதமும்
அதிமுக 30 முதல் 35 சதமும்
தவெக 12 முதல் 17 சதமும்
பெற்றுள்ளது.
மூன்று நாளாக ஒவ்வொரு தொகுதியாக தேடி தேடி எடுத்துள்ளேன்.
தேர்தல் ஆணையம் முழுமையாக இதை வெளியிடவில்லை.
ஆனால் மேற்கண்ட முன்னிலை வகிக்கும் தொகுதிகளில் வாக்கு இயந்திரத்தில் திமுக பின்னோக்கி செல்வதாக உள்ளது.
முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில்
முதலமைச்சர் 982 வாக்குகளும்
அதிமுக 215 வாக்குகளும்
தவெக 383 வாக்குகளும்
நாதக 34 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இப்போதும் தெளிவாகச் சொல்கிறேன்.
தவெக வெற்றி வாக்கு இயந்திரத்தால் வடிவமைக்கப்பட்ட வெற்றி.
இதை விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கும் முயற்சியை தொடர்ந்து மேற்கொள்வேன்.
வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடந்தால் இதுவே வெற்றியாக வந்திருக்கும்.
சூர்யா சேவியர்
08-05-26
@mkstalin@EPSTamilNadu
(தேர்தல் கணிப்புக்காக ஓராண்டு காலம் பலவேறு கட்டங்களில் தொடர்ந்து 234 தொகுதிகளுக்கும் தொடர்ந்து பயணித்தவன்
என்பதால் என்னால் தேர்தல் முடிவை ஏற்க இயலாமல் உள்ளது)