ஒரு கோமாளி அரண்மனைக்குள் நுழைந்தால் அவன் ராஜாவாக மாட்டான்.அதற்கு பதிலாக அந்த அரண்மனையையே சர்க்கஸ் கூடாரமாக்கி விடுவான்.
அது ஒரு பழைய துருக்கிய பழமொழி…
ஆனா எல்லார் மைண்ட்டும் இப்போ எங்க போதுன்னு நல்லாவே தெரியுது 😂😂
திமுக நிர்வாகிகள் பேசாத பேச்சா போடாத பதிவா! ஆட்சி நிர்வாகத்தை ஒழுங்கா செய்யத் திறமை இல்லை, கேட்கும் கேள்விகளுக்குப் பதில் இல்லை! ஆக வழக்கமான அடக்குமுறை அரசியலில் திமுக ஸ்டாலின் அவர்கள் இறங்கியுள்ளார்.
சட்டத்தை தன் பழிவாங்கும் அரசியலுக்கு வளைக்கும் இந்த ஆட்சியை கலைப்பது தான் சரி.
RSS நடத்தும் 125 பள்ளி கூடங்களை மூட சொல்லி மம்தா பேனர்ஜி உத்தரவு
~எப்புடிறா மொத அடியே தொண்டை வரைக்கும் இறக்கி விட்டுருச்சா... இன்னும் அஞ்சு வருஷம் என்ன ஆக போறீங்கலோ அங்க😂😂😂
அரசியல்ல ஊழல்,லட்சம் வெறும் 1% மக்கள தன்னோட வீடு,குடும்பம்,மாச மாசம் EMI&LOAN&கடன் இத தாண்டி சிந்திக்க விடாம பாத்துக்குறது தான் மீதி 99%.இதெல்லாம் இந்த முட்டாள் ஜனங்களுக்கு புரிய இன்னும் 100 வருஷம் ஆவும்..🚶🏃🏃
A moment in history: Myanmar today: a nun stands in front of armed troops to protect protestors. (Like the man-who-stood-in-front-of-tanks during the Tienanman protests.