பைபிளுக்கு இணையான ஆட்சி
~ இந்து அறநிலைய துறை அமைச்சர்
கோவில் திருவிழா கூட்டம் சமூக அடையாளம் அல்ல..
~ அமைச்சர் மனோ தங்கரா���்
தேர்தல் வந்து விட்டால் போதும் திமுகவினர் பிளவுவாத அரசியலை முன்னெடுத்து சிறுபான்மை மக்களை தாஜா செய்து ஓட்டு வாங்குவது..
அரசு திறந்து இருக்கும் மதுபான கடைகளுக்கு இளைஞர்கள் செல்வது தான்
திமுக ஆட்சியின் நாகரீகமாக ?
என்ன சார் நியாயம்
இன்று @BJP4TamilNadu தேசிய செயற்குழு உறுப்பினரும் முன்னாள் மாநில தலைவருமான அண்ணன் திரு.@annamalai_k அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பழனி கிழக்கு ஒன்றியம் ஆயக்குடி பேரூராட்சியில் பகுதியில் மரகன்று நடபட்டு,இனிப்புகள் வழங்கப்பட்டது..
இன்று @BJP4TamilNadu தேசிய செயற்குழு உறுப்பினரும் முன்னாள் மாநில தலைவருமான அண்ணன் திரு. @annamalai_k அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பழனி நகர் சார்பில் காமராஜ்நகர் பகுதியில் எழை எளிய மக்களுக்கு அன்னதானமும், வேட்டி,சேலை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு நோட்புக் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது..
இன்று @BJP4TamilNadu தேசி�� செயற்குழு உறுப்பினரும் முன்னாள் மாநில தலைவருமான அண்ணன் திரு.@annamalai_k அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பழனி சட்ட மன்ற தொகுதி சார்பில் அருள்மிகு ஶ்ரீ ஞானதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்யப்பட்டது..
இந்திய ராணுவத்தின் பதிலடியில் "தீவிரவாதி" குடும்பத்தில் 14பேரை கொன்றுள்ளோம். அவன் திரும்ப அடிக்க நினைப்பான்
1. பிஸ்கட்
2. வாபர்ஸ்
3. சிமெண்ட்
4. இரும்பு
போன்றவயை பாகிஸ்தான் ராணுவமே உற்பத்தியை செய்யுது
எனவே போர் "���ொத்தமாக முடியும் வரை" இந்தியா பின்னால் நிற்போம்❤ #Annamalai
தலைவர் @annamalai_k அவர்களை ஏன் கண்மூடித்தனமாக அதரிக்கின்றோம் என்று சிலர் நினைக்கலாம்...
அவர்களுக்கான காணொளி இது.
நீங்க பஜ்ஜி சாப்டுங்க திமுக கூட்டணி MP களே 😤
2021க்கு முன்பு சிபிஎஸ்இ பள்ளிகள் 3 வருடத்திற்கு ஒருமுறை தான் லைசென்ஸை புதுப்பிக்க வேண்டும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வருடம் ஒருமுறை என பணம் வசூல் செய்ய மாற்றி உள்ளனர்...அதனை மாற்றி திருட்டை ஒழித்தவர் பிரதமர் மோடி 🔥
#Annamalai | #CBSE