This is My Next.......
"யாழினி - YAZHINI " Short Film Trailer Link........
Please Watch and Mention Your Valuable Comments My Friends and Hearts.....
https://t.co/ofpC6uozYi
இது மாற்றம் இல்லையாடா @beemji
நீண்டநாள் பேருந்து வசதி இல்லாத திருப்பரங்குன்றம் தொகுதி, ஆணைக்குளம் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் நலனுக்காக பேருந்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்த மாண்புமிகு அமைச்சர் திரு. @CTR_Nirmalkumar அவர்கள்.
பழைய ஆட்சியிலும் புதிய ஆட்சியிலும் உள்ள கரண்ட் பில்லின் விலையை கட்சி தனமாக கூறிய இன்ஜினியரிங் பாக்ட்ஸ் யூடியூப் சேனல்.
புதிய ஆட்சியில் வரும் கரண்ட் பில் மக்களுக்கு லாபம் கிடைக்கும் வகையில் தான் உள்ளது.
முதல் தேர்தலில் Direct ஆக CM ஆகி இருக்கிறார் விஜய்
பல பேரு சினிமாவில் இருந்து அரசியல் வந்து MLA கூட ஆக முடியவில்லை
CM விஜய் மீது பொறாமை TV Debate ல பாக்கும்போது நல்லாவே தெரியுது
விஜயை சொந்த பிள்ளையாக மக்கள் பாக்குறாங்க - ரோஜா
கடந்த ஐந்து ஆண்டுகளில் காவிரி குறித்து திமுக ஒரு வார்த்தையும் பேசலை விவசாயிகள் நாங்கள் தான் போராடினோம்.. மேகதாது அணை கட்டுமான பிரச்சனைக்கும் திமுக காரணம் - PR பாண்டியன்🫢
@mkstalin@Udhaystalin 😡
விஜய் இவ்ளோ சிறப்பாக செயல்படுவார்ன்னு நான் எதிர் பார்க்கல...👏👏👏
நான் BJP க்கு தான் ஓட்டு போட்டேன்...
இப்போ இவருக்கு ஓட்டு போட்ருக்கலாம்ன்னு Feel பண்றேன்...🙏🙏🙏
மாற்றம் 🎯