#DelimitationBill
உதயநிதியை சனாதன வழக்குகளில் இருந்து காப்பாற்ற இந்த முடிவா?
தமிழ்நாடு எப்பவும் டெல்லிக்கு Out of Control-னு சொன்னீங்களே ஐயா மு.க.ஸ்டாலின்.
இப்ப டெல்லி control-ல பொய்டீங்களே!!
Aug 12- சட்டமன்ற தீர்மானத்தில் இருந்து பல்டி அடித்தது யார்?
#DMKBetrayedTN
#WATCH | Union Home Minister Amit Shah says, "Karnataka, Andhra Pradesh, Telangana, Tamil Nadu, and Keralam - the strength of these five states in the 543 parliamentary seats is currently 129, which is 23.76%. After a 50% increase, when we allocate the seats for these five states, it will rise from 129 to 195, which will represent 23.87% in 816 seats. No one will be at a loss."
#WATCH | Union Home Minister Amit Shah says, "If the reason to oppose this bill is that there should be 50% reservation, then halt the proceedings for an hour, and I will bring an official amendment to this bill, but first they (opposition) need to promise to pass the bill."
Whoever advised @CMOTamilnadu to disband the Kurien Joseph committee, is an @arivalayam mole.
If Chief Minister C. Joseph Vijay hadn’t disbanded the committee, @TVKVijayHQ could have taken the DMK to the cleaners today over its stand on delimitation!
#TVK could have released the report next May and become a rallying point for anti-@BJP4India forces. I would argue it’s still not too late to reinstate the committee. Any thoughts, @RahulGandhi ?
#Delimitation
இது வேற வாய்?
Please listen ஐயா ஸ்டாலின் சுட்ட வடை, உருட்டிய உருட்டுக்கள்.
எப்பா காது வலிக்கிது.
ஏன் இந்த கொள்கை தடுமாற்றம் @mkstalin சார்?
சுயநலத்தை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்.
#DMKbetraysTN
இதை விட
- சந்தர்ப்பவாத, பிழைப்புவாத - புகைப்படம் இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம்.
சுயலாபத்திற்கு ஆகச் சிறந்த உதாரணம்.
காலத்துக்கும் இதற்கு நீங்கள் பதில் சொல்லிகிட்டே இருக்கணும் @arivalayam#DMKBetrayedTN
Selective Data-வை வைத்து அரசை விமர்சிக்கிறார். மேலே உள்ள இன்னொரு data-வை வசதியாக மறைத்து விட்டார்.
மூலதன செலவு குறைந்துள்ளது. அதை @AadhavArjuna அவர்கள் press meet-ல் தெரிவித்தது தான்.
ஆனால் வருவாய் செலவும் குறைந்துள்ளது அதற்கு என்ன பதில் @TThenarasu?
@MarieWilson_TVK
ஆண்டுவாரியான மூலதனச் செலவினம் (Apr – Oct ):
🔹 2023–24 : ₹20,473.58 கோடி
🔹 2024–25 : ₹19,869.07 கோடி
🔹 2025–26 : ₹16,653.38 கோடி
ஆண்டுவாரியான சரிவு (Apr – Oct ) :
▪️ 2023–24 முதல் 2024–25 வரை – ₹604.51 கோடி (2.95% சரிவு).
▪️ 2024–25 முதல் 2025–26 வரை – ₹3,215.69 கோடி (16.18% சரிவு).
மூலதனச் செலவினம் இந்த ஆண்டு மட்டும்தான் 11% குறைந்துள்ளது என்று கூறுவது உண்மையின் முழுப் பின்னணியையும் மறைப்பதாகும்.
உண்மையில், மூலதனச் செலவினம் தொடர்ந்து சரிந்து வருகிறது. முந்தைய திமுக ஆட்சியின் முறையற்ற நிதி மேலாண்மை, நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் வாங்கிக் குவிக்கப்பட்ட கடன்களுக்கான வட்டிச் சுமை ஆகியவையும் இன்றைய நிதிநிலைக்கு ��ுக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன.
ஆனால், தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசு நிர்வாக வெளிப்படைத்தன்மைக்கும், பொறுப்பான நிதி மேலாண்மைக்கும் முக்கியத்துவம் அளித்து, மக்களின் நலனுக்கான பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
பிரச்சினையின் வேரை ஆராயாமல், ஒரு ஆண்டு புள்ளிவிவரத்தை மட்டும் வைத்து அரசியல் செய்வது உண்மையை மறைக்கும் முயற்சியே !
இஸ்லாமியர்களின் பாதுகாவலன் ஒற்றை நம்பிக்கை தளபதி @TVKVijayHQ மட்டும் தான்.
உங்கள் ��ாயம் வெளுத்துவிட்டது பேராசிரியர் அவர்களே.
கோச்சிக்காத பாய் பாஜக உள்ள பூந்துரும்ன்னு சொல்லி சொல்லி தான உங்கள எமாத்தினாங்க. இன்னுமா நம்புறீங்க. 🤦🏻
#DelimitationBill
சரி இவ்வளவு தூரம் ஆயிபோச்சுல்ல இப்ப சொல்லுங்க @arivalayam நீங்க ஆதரவு கொடுக்குறீங்க,
பதிலுக்கு அவுக உங்களுக்கு என்ன தருவா��்க?
What நிபந்தனை?
A) தவெக ஆட்சி கலைப்பு
B) கேபினட் அமைச்சர்
C) ED, CBI வராமல் இருக்குறது
D) அனைத்தும்
#DMKBetrayedTN
#DelimitationBill
Akka @KanimozhiDMK post..
அன்றைக்கு டீ குடிக்க போனீங்களே அப்ப என்னென்னமோ சொல்லி சமாளிச்சீங்க இப்ப என்ன சொல்லி சமாளிக்க போறீங்க?
Waiting for your Parliamentary Speech க்கா..
#DMKBetrayedTN