You cannot have both fairness and NEET.
NEET is fundamentally unfair.
While I cannot speak for every state, I can certainly speak for Tamil Nadu. Every political party in Tamil Nadu except the BJP opposes NEET. The Tamil Nadu Legislative Assembly has repeatedly passed resolutions and Bills seeking exemption from NEET.
Stop defending the indefensible. #ScrapNEET once and for all.
Look out for my Op-ed in tomorrow's edition of @The_Hindu, where I set out in detail why NEET is fundamentally unfair and why it must be abolished.
NEET was introduced with three principal promises: (1) reduce the burden, (2) eliminate commercialisation, and (3) improve standards.
On every one of these counts, #NEET has failed. It has merely shifted the centre of learning from schools to coaching centres.
The problem with NEET has always been structural, not merely procedural. Recent events have vindicated that concern.
The ongoing student protests must serve as a wake-up call for the Union Government. It's time to trust the states. It's time to abolish NEET.
Read my op-ed in today's @The_Hindu: https://t.co/wFlPB09zUT
மாண்புமிகு @CMOTamilNadu அவர்களுக்குச் சில கேள்விகள்:
1) தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து நிராகரித்து வரும் நிலையில் இதுகுறித்து பிரதமரிடம் பேசாதது ஏன்?
2) தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் என்ன செய்துகொண்டிருக்கிறார்?
3) தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை எதிர்த்துப் பேச என்ன பயம்?
4) அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்டவில்லை?
5) மேகதாது அணைக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் சென்று பிரதமரிடம் நேரில் அளிப்பது எப்போது?
6) தவிக்கும் டெல்டா விவசாயிகளுக்கான நிவாரணத் தொகுப்பு எங்கே?
சிறிது நாட்களுக்கு இடைத்தேர்தல் பிரச்சாரங்களை விட்டுவிட்டு உங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு சுயஒழுக்கம் குறித்து பாடம் எடுத்தால் நன்றாக இருக்கும் முதலமைச்சர் அவர்களே.
@TVKVijayHQ#tvkfails#kanimozhi#akkakanimozhi
“வெற்றியோ தோல்வியோ, வீதிக்கு வந்து மக்களுக்காக உழைப்பவர்கள்தான் உண்மையான கலைஞரின் உடன்பிறப்புகள் என்று மீண்டும் மீண்டும் நாம் நிரூபிப்போம்.”
- மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள்.
#DMK4TN@dmk_youthwing
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை அமைப்பாளர் அன்பு மாப்பிளை திரு. காதர் ஒலி அவர்களின் ஏற்பாட்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட பிரதிநிதி திரு. முகமது அலி அவர்களின் தலைமையில் மாவட்ட அவைத்தலைவர் திரு. வி. கே. முருகன் அவர்கள், நெல்லை பேட்டை கிழக்கு பகுதி பொறுப்பாளர் திரு. நமச்சிவாயம் கோபி ஆகியோரின் முன்னிலையில் பேட்டை மல்லிமால் தெருவில் வைத்து நடைபெற்றது. மாநில சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு தலைவர் முன்னாள் அமைச்சர் மாமா திரு. டி. பி. எம் மைதீன்கான் அவர்களுடன் இணைந்து மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினேன். மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் திரு. ஷேக் தாவுது அவர்கள் நன்றியுரை கூறினார் @arivalayam@mkstalin@Udhaystalin
தமிழ்நாடு சட்டப்பேரவையில் #SofaModel அரசு அளித்த அறிக்கையை Comma, Full Stop கூட மாறாமல் ஆளுநர் அப்படியே வாசித்திருப்பது பாஜக - த.வெ.க-வின் மறைமுக கூட்டணியை அம்பலப்படுத்தி இருக்கிறது.
ஆளுங்கட்சியினர் Reels போடுவதற்கான Content Material-ஆக அமைந்துள்ள ஆளுநர் உரையில் வளர்ச்சிக்கான திட்டங்கள் ஏதும் இல்லை.
தொடர் மின்வெட்டு - பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கெடு - விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்கு எந்த தீர்வும் ஆளுநர் உரையில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
கழகத்தலைவர் @mkstalin அவர்கள் ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளுக்கு Sticker ஒட்டியும், த.வெ.க அரசின் சறுக்கல்களுக்கு கழகத்தின் மீது பழிபோடும் வகையிலும் அமைந்துள்ள ஆளுநர் உரையை கண்டிக்கிறோம். #TNAssembly
"நான் முதல்வன்" திட்டத்தின் மூலம் பயிற்சிப் பெற்று, இந்த ஆண்டு இந்திய குடிமைப் பணியாளர் தேர்வில் தேர்ச்சியடைந்து, இந்திய வனப்பணியில் சேர்ந்திருக்கும் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த திரு. கலைபிரியன் மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. பிரவீன் அரோக்கிய ராஜ் இருவரது மக்கள் பணி சிறக்க எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.