“ மாநில தடகள சங்க ” சீனியர் துணைத் தலைவர் அண்ணன்Dr. #எ_வ_வே_கம்பன் அவர்களை.,
தமிழ்நாடு மாநில தடகள சங்கத்தின் சீனியர் துணை தலைவராக 2026-29 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு தி.மலை மாவட்ட தடகள சங்க நிர்வாகிகள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
@mkstalin@Udhaystalin@vkamban
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை ஓ.எம்.ஆர் சாலையான பெருங்குடி, ஒக்கியம் மடுவு, சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை உள்ளிட்ட சாலைகள், மழை நீர் வடிகால் பணிகளை ஆய்வு மேற்கொண்டபோது.
இதயத்தில்
இணையத்தில் வைரலாகும் படம்…
தி.மு.க-வை எந்தக் கொம்பனாலும்
தொட்டுக்கூட பார்க்க முடியாது…💪🔥
“தமிழகமே போற்றும் அன்பகமும் நீ தான்..! ♥️🥹
#இளந்தலைவர்#DyCMUdhay
. @dmk_youthwing செயலாளர் - மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்களின் பிறந்த நாளையொட்டி, திருச்சி(தெ) மாவட்ட கழகத்தின் சார்பில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று நடைபெற்றது.
"உதிரக் கொடை உயிர்க் கொடை" என்பதை உணர்ந்து, மனிதநேய ஆர்வத்துடன் பங்கேற்று இரத்த தானம் வழங்கிய 47 பேரை பாராட்டினோம்.
இந்த மகத்தான நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக @MedicalwingDMK மாநில துணைத் தலைவர் திரு.எ.வ.வே. கம்பன் அவர்கள் கலந்துகொண்டு, இரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்க உணவினை வழங்கி பாராட்டினார்.
#trichy_south_dmk
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்துள்ள மாண்புமிக துணை முதல்வர் @Udhaystalin அவர்களை, திருவண்ணாமலை அருகேயுள்ள கடம்பையில் திருவண்ணாமலை - கள்ளக்குறிச்சி - திருப்பத்தூர் மாவட்டக் கழகங்களைச் சேர்ந்த கழக உடன்பிறப்புகள் வரவேற்றனர். #DyCMUdhay
மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ வ வேலு அவர்கள் சென்னை மழையினால் பாதிக்கப்பட்ட OMR சாலையில் SRP டூல் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆய்வில் ஈடுபட்டபோது.
#Chennairains
சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, பள்ளிக்கரணை மற்றும் கோவிலம்பாக்கம் இடையே உள்ள நாராயணபுரம் ஏரியின் கரையோரத்தில் சற்று நேரம் முன் ஆய்வு செய்தோம்.
நாராயணபுரம் ஏரியின் கரைப்பகுதி பலப்படுத்தப்பட்டுள்ள விதம் குறித்து ஆய்வு செய்து, மழை நீர் ஏரிக்கு வந்து சேருகிற வழித்தடங்கள் தூர்வாரப்பட்டுள்ள விதம், கரைகளின் தன்மை உள்ளிட்டவைக் குறித்து அதிகாரிகள் – அலுவலர்களிடம் கேட்டறிந்தோம்.
நாராயணபுரம் ஏரிக்கு, கீழ்க்கட்டளை ஏரியில் இருந்து உபரிநீர் வரும் கால்வாயை அம்பேத்கர் சாலையில் இருந்து ஆய்வு செய்தோம்.
மேலும், அப்பகுதியில் பொதுமக்களைச் சந்தித்து, அவர்களுடைய கோரிக்கைகள் – கருத்துக்களைப் பெற்றோம். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினோம்.
#NEMonsoon
சென்னையில் #NEMonsoon காரணமாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நம்முடைய #ChepaukTriplicane தொகுதி, இராயப்பேட்டை ஜானி ஜான் கான் சாலை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் வழியாக மழைநீர் வடிகின்ற விதத்தை நேரில் ஆய்வு செய்தோம்.
மேலும், கொட்டும் மழையில் நள்ளிரவிலும் மக்களுக்காக தொண்டாற்றி வருகின்ற தூய்மைப்பணியாளர்களுக்கு பால், சிற்றுண்டிகளை வழங்கி, அவர்களைப் பாராட்டினோம்.
மழைப்பொழிவை முறையாக கண்காணித்து மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினோம். #ChennaiRains
கோவாவில் 20வதாவது கடல்சார் மாநில மேம்பாட்டுக்குழுக் கூட்டம், இன்று மாண்புமிகு ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் ஸ்ரீ சர்பானந்த சோனவால் தலைமையில் நடைப்பெற்ற இக்குழுக்கூட்டத்தில் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் அலுவலர்களும் பங்கேற்றனர்.
பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு அய்யா #எ_வ_வேலு வழிகாட்டுதலின்படி.,
“மாநில மருத்துவரணி ” து.தலைவர் அண்ணன் Dr. #எ_வ_வே_கம்பன் தலைமையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் ஐயா #எஸ்_ஜெகத்ரட்சகன்
விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட காணை(வ) ஒன்றிய தேர்தல் அலுவலகம
திறந்து வைத்தார்.
@mkstalin
டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளில் மாண்புமிகு பொதுபணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ வ வேலு அவர்கள் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவபடத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தியப்போது ….