I Belong to the Dravidian Stock
சமூகநீதி ,சமுத்துவம் , சுயமரியாதை ,பெண்ணுரிமை , பெண்கல்வி , பார்ப்பனீயஒழிப்பு ; திராவிடக்கொள்கை
மொழி -தமிழ்: இனம் -திராவிடன்
முதல்வர் ஏன் அமைதியா இருக்காரு
அவரு mlaவ கூப்பிட்டு கேள்வி கேக்க போய் நீ என்ன ஒழுங்கானு அவங்க திரும்ப கேட்டா என்ன ஆகுறதுனு பயத்தில கூட இருக்கலாம்😂😂
@Udhaystalin ண்ணா துவம்சம் பண்றாரு😂
MLA மீது கலெக்டர் கொடுத்த புகாருக்கு நடவடிக்கை எடுக்காமல்
தலைமை செயலாளர் கள்ளக்குறிச்சி ஆட��சியரை வேறு மாவட்டத்துக்கு பணியிடமாற்றம் தரவான்னு கேட்டது ஏன்.?
தற்குறி: அந்த கலெக்டர் திமுக ஆளு!
:- அதெல்லாம் நீ சொல்ல வேண்டிய அவசியமே இல்லடா…
🗣️ : படிச்சு கலெக்டர் ஆகுற அளவுக்கு அறிவு இருந்தா, எப்படி டா தவெகா ஆதரவாளரா இருப்பங்க.? 🥶📈🔥