அண்ணன் பா. ரஞ்சித் தலைவர்.திருமாவைப் பற்றி விமர்சிக்காத போது இங்க இருக்க அல்லு சில்லுங்க எதுக்கு அவதூறு பரப்பிட்டு இருக்கானுங்க....
கட்சிக்கு கொள்கையே இல்லாம வாழ்த்து சொல்றத மட்டுமே பொழப்பா வச்சிட்டு இருக்க மக்கட்ட பயலுகலாம் விசிகவை பற்றி அவதூறு பரப்பிட்டு இருக்கானுங்க
அன்பு அணில்களே உங்களை ஒரு அரசியல் கட்சியாக முதன் முதலில் ஏற்றுக் கொண்டதே விசிக அதன் தலைவரும் தான்...
@tvkvijayhq
விடுதலைச் சிறுத்தைகள் எந்த ஒரு தலித் இயக்கத்திற்கும் எதிராக செயல் படும் கட்சியும்மல்ல அப்படி செயல்ப்பட வேண்டிய தேவையும் எங்களுக்கு இருந்ததில்லை....
ஆனால் பல தலித் இயக்கங்கள் இந்த நொடி வரை விடுதலைச் சிறுத்தைகளை அவதூறுகளால் தூற்றி வருகிறார்கள்...
சமூக வலைத்தளங்களில் கூலி வாங்கிக் கொண்டு எழுதுபவர்கள் விசிகவை சவர்ணா கட்சி என்று குறிப்பிட்டார்... எவ்வளவு கேவலமான வார்த்தை இது..
அமைப்பாய் திரள்வோம்..!!
நேற்று ரஞ்சித் அவர்கள் பேசிய கருத்து ஏற்கனவே அவர் பேசியுள்ள கருத்துதான்.
அதற்கு தலைவர் #எழுச்சித்_தமிழர்@thirumaofficial அவர்களின் பதில்.
நம்மை தனிமைப்படுத்துவது என்பது தலித் அல்லாத சமூகங்களை பகைக்கும் பார்வையாகத் தான் மாறும்.
#விசிக
மடை மாற்று அரசியல்...!!
கொலையும் கொலை சார்ந்த விசாரணையும் ஒரு புறம் இருக்க...
அரசியல் திருப்பங்கள் நடந்து கொண்டும் வருகிறது.இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் அவர்கள் சார்ந்த கட்சிகள், அரசு அதிகாரிகள், ஆட்சியில் இருப்பவர்களை கடுமையாக விமர்சியுங்கள் எழுதுங்கள் அதில் எந்த மாற்றுக் கருதும் இல்லை பாதிக்கப்பட்டவர்கள் v/s பதிலளிக்க வேண்டியவர்கள் இப்படி இருக்க வேண்டிய அரசியல் களம்
மாறாக உன்னோடு சேர்ந்து நானும் பாதிக்கப்பட்டு இருக்கிறேன் நீ கொடுக்கும் குரலை வலிமை சேர்க்கும் விதமாக நானும் பேசி வருகிறேன் அப்படி இருந்தும் இந்த பிரச்சனை தலித் அமைப்பு மற்றும் தலித் அமைப்பு என்று மடை மாற்றப் படுகிறது.
இந்த கொலைக்கும் விசிகவுக்கும் என்ன சம்பந்தம், இந்த கொலைக்கும் விசிக திமுக கூட்டணியில் இருப்பதற்கும் என்ன சம்பந்தம் திமுக கூட்டணியில் இருப்பதால் இந்த கொலைக்கு எதிராக விசிக செயல்படுகிறதா இல்லை
திருமா செய்தது தவறுனு எத்தனை பதிவுகள்... அன்பர்களே எடுத்தோம் கவுத்தோம் என்று உணர்ச்சி வச அரசியலை ஒருபோதும் கையில் எடுக்கத்தவர் எம் தலைவர் திருமா....காசு கொடுத்து நடத்தும் பேரணி/நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டாம் என்று சொன்னது மிக மிக சரியான முடிவே
ஏன் என்றால் இந்த பேரணிக்கு முன்பும் கொலை நடந்த முன்பும் தங்களை தலித் செயற்பாட்டாளர்கள் என்று கூறிக்கொண்டு விசிகவை பற்றி அவதூறு கருத்துக்களை எழுதியவர்களை இன்று திருமா தவறு செய்து விட்டார் என்று பேசுபவர்கள் கேள்வி கேட்க வில்லை..
கூட்டணியில் இருந்தாலும் தலித் மக்களுக்காக மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களுக்காகவும் களத்தில் நிற்பது விசிக மட்டுமே...
நேற்று பேரணியில் கலந்து கொள்ளாத காரணத்திற்கு விசிகவை விமர்சிப்பவர்கள்..அதே மேடையில் இருந்த அண்ணன் பூவை மூர்த்தி அவர்கள் இப்போதும் கூட்டணி வைத்திருக்கும் அதிமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் இதில் நேரடியாக செயல்பட்டு இருக்கிறார்கள் ஆனால் அண்ணன் மூத்தி அவர்களை விமர்சிக்கப் படுவதில்லை
பாஜகவுக்கு இதில் நேரடியாக தொடர்பு உள்ளது அதில் இருக்கும் தலித்துகளையோ அல்லது தலித் அமைப்புக்களையோ யாரும் விமர்சிப்பதில்லை
விசிக மட்டும் தான் இங்கு இருப்பவர்களுக்கு கண்ணுக்குள் விழுந்த தூசியாக உறுத்திக்கொண்டு இருக்கிறது
விசிக திமுக கூட்டணியை விட்டு வந்தால் தமிழ்நாட்டில் நடக்கும் அத்தனை பிரச்சனைகளும் சரியாகிவிடும், சாதியற்ற சமூகம் உருவாகி விடும் , ஆணவ கொலைகள் நடக்காது என்று சொல்ல வருகிறீர்களா?
உங்கள் கூற்றுப்படி வைத்துக் கொள்ளலாம் விசிக கூட்டணியை விட்டு வெளியில் வந்து யாருடன் இணைய வேண்டும்... எந்த கட்சி தலித்துக்கு எதிராக செயல்படாத கட்சி இருக்கு தமிழ்நாட்டில்?
இல்லை தனித்து நின்று போட்டியிட வேண்டுமா. அப்படி நின்றாள் தனி தொகுதியில் வெற்றிப் பெற்று என்ன அரசியல் மாற்றத்தை கொண்டு வர முடியும்?
இல்ல அனைத்து தலித் அமைப்புகளும் ஒன்றிணையனுமா....அப்படி சொன்னால் பறையர்கள் இல்லாத அனைத்து சாதி கூட்டமைப்பு உருவாக்கிய ராமதாசுக்கும் உங்களுக்கும் என்ன வேறு பாடு
தலித் என்பது சாதிக்கு எதிரான சொல் என்று தலித் அரசியல் பேசும் நாம் வேண்டுமானால் சொல்லிக்கொள்லாம்... வெகு ஜன மக்களிடம் அது எந்த மாதியான பிம்பத்தை உருவாக்கும் என்று அரசியல் தெரிந்தார்களுக்கு தெரிய வாய்ப்புண்டு...
உங்களுக்கு தர்ப்போது அண்ணன் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதியா அல்லது உங்களின் எதிர்கால அரசியலுக்கான அடித்தளமா?
#VCK @thirumaofficial | @VanniKural | @beemji | @VCKofficial_