#HarshathKhan asked #JasonSanjay to make a Prank call to #CMJosephVijay..😄
#JasonSanjay: Avarukka.. Broo.. Vera enna venalum panna sollunga.. Mudiyadhu bro..
#SundeepKishan: Aana Manasatchi ilama direct ah 9 Maniku CM ku phone panna solringa pathingala..
#VJSiddhu: Naanga CM ah nenaikala.. Appava nenachu dha phone panna solrom..
கையில செங்கலை வச்சிக்கிட்டு, தவழ்ந்து போன ஏ4 சீட் அச்சு புகைப்படங்களை வைத்துக்கொண்டு, Property காமெடி செய்வதற்கு பெயர் கருத்தியல் அல்ல..
கருத்தியல் என்றால் இப்படி இருக்கணும்...
பிஜேபி எதிர்ப்பு என்றால் இப்படி இருக்கணும்...
"திருமா என்னும் பேராசான்"
🔥🔥🔥🔥
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
22.06.2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தினை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் நாளை தொடங்கி வைக்கிறார்.
#CMJosephVijay