My interview to @timesofindia on the outcome of the recent elections in Tamil Nadu, my political journey with the BJP, the reasons behind my decision to move on, and the vision and objectives of our new political movement to shape a stronger future for Tamil Nadu.
https://t.co/SVCXXfyHYZ
@devpromoth ஸ்டாலின் மீதும் திமுக மீதும் குற்றம் சொல்ல ஆயிரம் விசயங்கள் உண்டு.. ஆனால் ஸ்டாலின் எப்போதும் கூட்டணி கட்சிகளுக்கு நல்ல மரியாதை கொடுத்து அரவணைப்பவர்..
மேடையில் @annamalai_k அண்ணனை விமர்சனம் செய்த இதே மாணவன், இன்று அண்ணன் மீது இவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறான் என்றால் அதற்கு அன்று அவர் அவன் தோளில் கைபோட்டு வாழ்த்திய அந்த ஒரு கணமே காரணம்! தன் தவறை உணர்ந்து, இன்று ஒரு இளைஞன் இப்படிப் பேசுகிறான் என்றால்...
அந்தத் தோளில் கைபோட்ட மனிதரின் மாபெரும் ஆளுமையும் அன்பும் எந்த அளவுக்கு அந்த இளைஞனின் மனதைத் தொட்டிருக்கிறது பாருங்கள்!
இதுதான் AURA! 🔥
#Annamalai
One thing that became very clear to me after meeting Annamalai is that he is not going to engage in politics the way he did during his BJP years. That phase demanded constant engagement, daily responses, and fighting every battle. What lies ahead seems very different.
What I sensed now is a deep commitment to creating change from the roots rather than chasing visibility at the surface. It is a slower and harder path.
For those expecting immediate ideological declarations or reactions to every issue, patience may be the most important virtue right now. “Patience” was not just a word he used in his first speech and podcast, it is clearly a principle he intends to live by. No knee-jerk reactions. No rush to satisfy the noise of the moment.
However, his fundamentals remain unchanged… his commitment to nationalism, national security, and his respect for Modi ji’s leadership and vision. The mission, however, seems to have evolved: strengthening Tamil Nadu through the lens of nationalism while ensuring Tamil Nadu’s voice and aspirations find their rightful place in the national narrative.
His path appears to be guided by purpose to build a framework meaningful for generations.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில், சுமார் 20க்கும் மேற்பட்ட தவெகவினர் சென்று, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் புகைப்படத்தை வகுப்பறை சுவரில் மாட்டி, ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், அரசுப் பள்ளிகளுக்கு சரியான கட்டிடங்கள் கூட இல்லாமல் தரமிழந்து போய்விட்ட நிலையில், தற்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், சகோதரர் திரு @imrajmohan அவர்களுக்கு, அவற்றின் பெருமையை மீட்டெடுக்கும் மிகப்பெரும் பணி முன்னால் இருக்கிறது. ஆனால், தவெக கட்சியினரின் இதுபோன்ற செயல்பாடுகள், அரசுப் பள்ளிகளின் நிலையை மேலும் அவலப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன.
ஆளுங்கட்சியினர் என்பதற்காக, அரசுப் பள்ளிகளில் சென்று, வகுப்புகளைத் தொந்தரவு செய்வதை, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களே ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று நம்புகிறோம். மீண்டும் இது போன்ற செயல்கள் நடைபெறாதவாறு, தங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தும்படி முதலமைச்சரையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் வலியுறுத்துகிறோம்.
Her name is Surabhi Gautam.
She grew up in Amdara, a small village in the Satna district of Madhya Pradesh. There was often no electricity in her home, so she studied by whatever light she could find. Her father was a lawyer at the local court and her mother a schoolteacher.
She attended a government-run Hindi medium village school with almost no facilities.
She was brilliant from the start. She scored full marks in mathematics and science in her board exams and topped the state merit list, all from a village classroom with none of the advantages most toppers had.
In Class 12, she fell seriously ill with rheumatic fever. Every fifteen days, her parents travelled around 150 kilometres to Jabalpur so she could receive treatment.
She kept studying through it.
She later became the first girl from her village to leave for a city to pursue higher education, joining an engineering college in Bhopal.
On her very first day, she could not introduce herself in English. Her classmates laughed at her and a teacher openly doubted whether she belonged there.
She did not break.
Instead, she decided to master the language that had humiliated her. She learned ten new English words every day and practised speaking to herself when no one was around.
By the end of the first semester, she had topped her college.
She went on to graduate with a gold medal.
Then she simply did not stop.
She cleared examinations for GATE, ISRO, BARC, SAIL, SSC and Delhi Police. She later worked as a scientist at the Bhabha Atomic Research Centre.
In 2013, she secured All India Rank 1 in the Engineering Services Examination.
In 2016, on her first attempt, she cleared the UPSC Civil Services Examination with an All India Rank of 50 and became an IAS officer.
The girl who was laughed at because she could not speak a single line of English now serves as one of the administrators of the country.
Follow for stories India deserves to remember.
4 June 2024- PM .@narendramodi Ji's this sad face hurt each & every BJP supporter. But left .@AmitShah Ji deeply anguished. What's followed since is Mota Bhai's VENGEANCE.
In 2 Yrs BJP:
~CRUSHED CHINDIs in Haryana, Maharashtra, Delhi, Bihar, Bengal & Assam
~Made Mamata Bano, Arvind Kejriwal, Uddhav Thackeray, Sharad Pawar, Tejashwi Yadav politically Extinct
~Snatched Uddhav's Money Purse by winning BMC
~Broke Uddhav & Sharad Gang further
~Broke AAP
~Broke TMC
~Increased NDA tally in LS to 313
~Increased NDA tally in RS nearing 2/3 majority
~Decimated CONgress further
~Developed cracks among CHINDIs
Today, CHINDIs must be cursing the moment of 4 June 2024 when they were jumping like frogs seeing Modi Ji's sad face & must be wishing that NDA should have crossed 400+ that time only. Atleast, Mota Bhai would have been chilled a bit😂
Some setbacks are good. We got our Pre 2014 Modi-Shah Ji back🔥
If Annamalai never promoted PM Modi schemes and policies, then how did BJP's vote share, visibility, and cadre strength grow so significantly in Tamil Nadu during his tenure?
Criticism is fair. Rewriting history is not.
Thousands witnessed his yatras, meetings, media interactions, and grassroots campaigns dedicated to taking PM Modi vision to the people.
Facts remain facts.
@Johni_raja@annamalai_k நீங்க இதுக்கு முன்னாடி எப்பிடி வேணும்ன்னாலும் பேசியிருக்கலாம். ஆனால் இனிமேல் மற்ற கட்சி தலைவர்களை கொஞ்சம் மரியாதையாக விமர்சிக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்களின் ஒவ்வொரு வார்த்தையிலும் கவனம் தேவை
அண்ணாமலை அண்ணா linkedin பதிவு...
(கொஞ்சம் பெருசு.. பொறுமையா வாசிங்க)
"நான் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றுக் கொண்டிருந்தேன். ஆனால் உண்மையில் முக்கியமான ஒரே போராட்டத்தைத் தவிர.
1963 அக்டோபரில், தமிழ்நாடு இதுவரை கண்ட மிகச் சிறந்த முதலமைச்சர்களில் ஒருவராகக் கருதப்பட்ட ஒருவர், யாரும் எதிர்பார்க்காத ஒரு முடிவை எடுத்தார்.
அதை அவர் எதிரிகளும் நண்பர்களும் ஏன் பிரதமரும் கூட எதிர்பார்க்கவில்லை.
அது காமராஜர் அதிகாரத்தின் உச்சியில் இருந்தபோதே, அதை விட்டுவிட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை அவர் புரிந்துகொண்டார்.
முதலமைச்சர் பதவியை விட்டு, சிதறிக் கிடந்த கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப அவர் சென்றார். அதை மக்கள் அது "காமராஜரின் திட்டம்" என்று அழைத்தனர். ஆனால் அவர் அதை ஒரு வார்த்தையில் சொன்னார் .. "என் கடமை".
இன்று, நான் பாஜகவின் முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்து விலகும் இந்த நேரத்தில், அதே கேள்வி என்னை தொடர்ந்து துரத்துகிறது:
"உன்னை உருவாக்கிய மண்ணுக்காக நீ என்ன செய்தாய்?"
பாஜகவுக்கு நான் என்றும் கடன்பட்டவன். அது எனக்கு ஒரு மேடையைத் தந்தது. என்னை விட பெரிய நோக்கங்களை நம்ப கற்றுக் கொடுத்தது. அரசியல் என்பது வெறும் வெற்றி பெறுவதற்காக அல்ல, மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக என்பதையும் உணர்த்தியது.
ஆனால் இனி நான் மறுக்க முடியாத ம ஒரு உண்மை இருக்கிறது.
தமிழ்நாடு உடைந்து கொண்டிருக்கிறது . சத்தமில்லாமல், மெதுவாக உடைந்துகொண்டிருக்கிறது.
பல ஆண்டுகளாக தமிழ்நாட்டு அரசியல் சில பெரிய ஆளுமைகளைச் சுற்றியே இயங்கியது. அவர்களெல்லாம் வந்தார்கள், ஆட்சி செய்தார்கள், சென்றார்கள். ஆனால் இன்று அந்த காலம் முடிவுக்கு வருகிறது.
அதன் இடத்தில் புதிதாக ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது. இன்னும் முழுமை பெறாத ஒன்று. ஆனால் மிகப் பெரிய சக்தி கொண்ட ஒன்று.
2017 ஜனவரியில், ஜல்லிக்கட்டுக்காக மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டபோது அதை நான் பார்த்தேன். எந்தக் கட்சியும் இல்லை. எந்தத் தலைவரும் இல்லை. ஆனால் மக்களின் குரல் மட்டும் இருந்தது.
அப்போது தமிழ்நாடு சொல்ல முயன்றது ஒன்று
"எங்களுக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. எங்களுடையதை நாங்களே காப்பாற்றிக் கொள்வோம்."
அந்த உணர்வு இன்னும் உயிரோடு இருக்கிறது. அது ஒரு அரசியல் கட்சிக்காக காத்திருக்கவில்லை. அது ஒரு புதிய பாதையைத் தேடிக் கொண்டிருக்கிறது.
நான் என்னவென்பதையும், என்னவல்ல என்பதையும் நேர்மையாகச் சொல்ல விரும்புகிறேன்...
நான் எந்த மீட்பரும் அல்ல. அப்படிப்பட்ட எண்ணமே எனக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது. தலைவர்களை வழிபட்ட வரலாறு கொண்ட இந்த மாநிலத்தில், நான் உங்களிடம் ஒரு வித்தியாசமான வேண்டுகோளை வைக்கிறேன் ..
என்னை ஒரு சாதாரண மனிதனாகப் பாருங்கள். உங்கள் பக்கத்து வீட்டுக்காரராகப் பாருங்கள். தண்ணீர் குழாய் உடைந்து பிரச்சினை வந்தால் உதவ வருபவனாகப் பாருங்கள்; கேமராக்கள் வந்த பிறகு வாகன அணிவகுப்புடன் வருபவனாக அல்ல."
ஒரு தாய் தனது குழந்தை மீது காட்டும் அன்பு போல தன்னலமற்ற, சோர்வறியாத, நிபந்தனையற்ற அக்கறை .. அதுவே மற்றொரு மனிதனுக்காக சேவை செய்வதற்கான உயர்ந்த அளவுகோல்.
நான் அரசியல்வாதி இல்லை; நான் தவறுகளற்றவனும் இல்லை. எனவே, நடித்துக் காட்டுவதற்கு பதிலாக ஒரு விஷயத்தை மட்டும் வாக்குறுதி அளிக்கிறேன் .. நான் உண்மையாக இருக்க முயற்சிப்பேன். நேற்று செய்ததைவிட இன்று சிறப்பாக இருக்க முயற்சிப்பேன். பேசுவதற்கு முன் காது கொடுத்து கேட்பேன்.
தவறு செய்தால் அதை ஒப்புக்கொள்வேன்.
நான் மக்களை விட உயர்ந்தவன் என்ற மயக்கம் என்னை ஆட்கொள்ள அனுமதிக்க மாட்டேன்."
"ஏனெனில் நான் உங்களுக்குப் மேலே இல்லை; உங்களுடன் இருக்கிறேன். நான் விரும்பும் இடமும் அதுதான்."
"நான் முன்வைக்கும் யோசனை ஒரு வழக்கமான அரசியல் கட்சி அல்ல. இது ஒரு கூட்டு சிந்தனை முயற்சி.
விவசாயியும் தொழில்நுட்ப நிபுணரும் ஒரே மேசையில் அமரும் இடம். ஏர்-கண்டிஷன் அலுவலகங்களில் உருவாகும் கொள்கைகளைவிட சாதாரண மக்களின் வாழ்க்கை அனுபவங்களுக்கு அதிக மதிப்பு அளிக்கப்படும் இடம். சாதி, மதம், ஆகியவை பிரிவை உருவாக்கும் கோடுகளாக அல்லாமல், உடைக்க முடியாத ஒன்றை நெய்யும் நூல்களாக இருக்கும் இடம். திறமையான இளைஞர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு தயங்காத இடம்."
"இதைக் நான் தனியாக உருவாக்க முடியாது. காமராஜர் நமக்குக் கற்றுக் கொடுத்த ஒரு பாடம் என்னவென்றால் மிகப் பெரிய அரசியல் செயல்கள் மேடைகளில் நடப்பதில்லை; யாரும் கவனிக்காத கிராமங்களிலும், உரையாடல்களிலும், அமைதியான சேவைகளிலும்தான் நடக்கின்றன."
அதனால் நான் கேட்பது உங்கள் வாக்கு அல்ல. உங்கள் ஆதரவும் அல்ல. அதைவிட எளிமையானதும், அதே நேரத்தில் கடினமானதுமான ஒன்றை கேட்கிறேன்."
"வாருங்கள். என்னுடன் பேசுங்கள்."
Cont..👇
@Selvakumar_IN அழுகாதீங்கடா.. மோடிஜி ஆதரவுடனோ இல்லாமலோ தெரியாது. ஆனா ஒரு தலைவன் எப்படி செயல்படனும்னு மோடிஜி விரும்புவாரோ அந்த மாதிரி அண்ணாமலை இருக்கிறார். நீங்க எல்லாம் கட்சிக்குள்ளே இருந்து கட்சியை அழிக்கும் புழுக்கள்