எதுக்கு சொல்றேன்னா☺️☺️☺️
1985 இல் கட்சி ஆரம்பிக்கப்பட்ட அதே ஆண்டில் ஆட்சியைப் பிடித்தது அஸாம் கண பரிஷத்!
இளைஞர்கள் குறிப்பாக மாணவர்கள் அலை அலையாய் வாக்களித்தார்கள்!
மாணவத் தலைவரான பிரபல்ல குமார் மகந்தா முதல்வரானார்!
மாற்றம் என்பது பேசு பொருளாயிருந்தது அசாமில் அப்போது!
ஒற்றை யானை அவர்களின் சின்னம்!
அதெல்லாம்சரி.... இப்போது அசாம் கண பரிஷதிற்கு என்னதான் ஆயிற்று?
பாஜக, அசாம் கண பரிஷத்தை அடித்து நொறுக்கி தூளாக்கி அள்ளி விழுங்கிவிட்டது!
அசாம்மில் ஆட்சியைப் பிடித்துவிட்ட பாஜகவினுடைய கூட்டணியில் சிறிய ஒரு ஏவல் கட்சியாக அங்கம் வகிக்கிறது அசாம் கண பரிஷத்!
அது சரி.... அசாமில் இப்போது பாஜக என்ன செய்கிறது?
இன்று திங்கட்கிழமை [06/07/3026] முதல் அசாமின் அதிகாரபூர்வ அலுவல் மொழி என ஹிந்தியை சட்டநடைமுறைக்கு கொண்டுவந்துவிட்டது பாஜக!
அதற்காகத்தான் இளைஞர்களின் கட்சியை ஆட்சியில் அமரவைத்து, பிறகு மெதுவாக ஒழித்துக்கட்டி, இப்போது தானே அரியணையில் ஏறி, ஹிந்தியை அசாம் மக்கள் தலையில் சுமத்திவிட்டிருக்கிறது!
#திமுக_ஐடி_விங்
FIR ல் பெயர் இல்லாததால் விஜய் கரூருக்கு செல்ல அனுமதி மறுக்க முடியாது. - நீதிமன்றம்
: இதுக்குலாம் யார் காரணம் தெரியுமா ?
யாருப்பா
: நீங்கதான்டா.. உங்க நாகரீக அரசியல் தான்.😡
Some stupidity. Ellarum padichavanga thane. It took 20 years to come here. 4 sites were analysed. This is just political vendetta and trying to stop Chennai’s growth by another 10 years. Where is the alternate site. There is no alternate site of the same size without affecting farmers or water bodies or air traffic. Padikkathavargal.
If the runway is not feasible at Parandur, then how did the Central Ministry of Civil Aviation shortlist the site in the first place?? Does any of it many sense?? You guys don't want Parandur just because you opposed it earlier. Nothing else...😒
The DMK has lodged a complaint with the CBI regarding the Karur issue
The complaint objects to remarks made by Minister Aadhav Arjuna, alleging that his speech was intended to intimidate witnesses and divert the course of the investigation
திருவொற்றியூர் பகுதியில் சொந்த வீடு கட்டும் ஒருவரிடம், தான் வட்ட செயலாளர் என்றும் தனக்கு 50,000 ரூபாய் பணம் தர வேண்டும் என்றும் தவெக நிர்வாகி ஒருவர் மிரட்டியுள்ளார்.
இன்னொரு பக்கம், சேலத்தில் நான் சொல்பவர்களை தான் 100 நாள் வேலை திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று மற்றொரு தவெக நிர்வாகி வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.
இப்படி தினந்தோறும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவெக நிர்வாகி என்ற பெயரில் பல முறைகேடுகள் நடப்பதை செய்திகளில் பார்க்க முடிகிறது.
ஆய்வு என்ற பெயரில் Shooting நடத்துவது, அரசு பள்ளி மாணவியிடம் தனது ஆங்கில புலமையை காட்டுவது, கோவிலில் வியாபாரியிடம் Expiry Date க்கே Expiry Date கேட்பது போன்ற செயல்களை விட்டு விட்டு முதல்வரும், அமைச்சர் பெருமக்களும் தங்களின் சொந்த கட்சிக்காரர்களை முதலில் ஆய்வு செய்ய வேண்டும்.
மாற்றம் என்று மக்கள் வாக்களித்தது மாமூல் வாங்க அல்ல!!!
எதிரி யார் என்பதில் தெளிவு இல்லாதவர்களிடம், சமூகத்திற்கு பாதுகாப்பு கிடைக்காது.
“பாஜகவை எதிர்ப்பது எங்கள் கொள்கை அல்ல” — IUML காதர் மைதீன்
அப்படியா?
இந்தியாவில் இஸ்லாமியர்களை இரண்டாந்தர குடிமக்களாக மாற்ற வேண்டும் என்று வெளிப்படையாக அரசியல் செய்பவர்கள் உங்களுக்கு எதிரி இல்லை.
சிறுபான்மையினரை சந்தேகத்தோடு பார்க்கும் அரசியல் உங்களுக்கு பிரச்சனை இல்லை.
வெறுப்பு, புறக்கணிப்பு, அடக்குமுறை, மத அரசியல் — இவை எல்லாம் உங்களுக்கு எதிர்க்க வேண்டிய விஷயமில்லை.
ஆனால் சமூகநீதி பேசும் திமுக தான் உங்களுக்கு எதிரியா?
சமத்துவம் பேசும் இயக்கம் தான் உங்களுக்கு பிரச்சனையா?
சிறுபான்மை உரிமையை அரசியலாக பேசுபவர்கள் தான் உங்களுக்கு எதிரியா?
அப்படியானால் கேள்வி நேரடியாகத்தான் இருக்கும்:
நீங்கள் முஸ்லிம் லீக்கா?
அல்லது முஸ்லிம்களின் பெயரை வைத்து அரசியல் லாபம் பார்க்கும் லீக்கா?
1000 தனியார் பள்ளிகளுக்கு எந்த கேள்விகளும் இல்லாமல் ஒப்புதல் அளித்த இதே TVK அரசுதான் ..
ஒரே நாளில் 207 அரசு பள்ளிகளையும் இழுத்து மூடி இருக்கிறது...
கொடுமை
#TVKFails@dir_keeraa
தமிழ்நாட்டுல ஒரு ரொம்ப தப்பான ஒரு விஷயம் தொடர்ந்து நடந்துட்டே இருக்கு. அதுவும் குறிப்பா த.வெ.க வந்ததுக்கு அப்புறம் அது நடக்கிறதுன்றது வந்து நம்ம எல்லாரும் பாத்துக்கிட்டே இருக்கோம். தொடர்ச்சியா குழந்தைகளை வந்து எமோஷனலா அப்யூஸ் பண்ணிக்கிட்டே இருக்காங்க.
மகளிரணி மாநில சமூக வலைத்தள பொறுப்பாளர் மருத்துவர் . @yazhini_pm அவர்கள்
கரூர் பேரவலத்தில் விஜய்யை ACCUSED எனக் கூறுவதற்கான சட்டப்பூர்வ வாய்ப்பை இழக்கச் செய்தது திமுகதான். அதனால், குற்றஞ்சாட்டப்பட்டவர் எனக் கூற முடியாமல் போயிருக்கலாம்.
அதேசமயம், கரூர் மரணங்களுக்கு மூலக்காரணம் விஜய்தான் என்பது மறுக்க முடியாத உண்மை.
The previous DMK Government had a lot of negatives but the GREATEST blunder of them is their decision to NOT file an FIR against TVK leader Vijay for his incompetence and carelessness in the Karur Stampede.
The sole decision will come to bite their ass for the next decade.
Stalin wanted to be civilized and respect the victims and not politicise the horror incident but the other guy is a opportunistic narcissist and he made full use of it.
மைக்கேல்பட்டி மாணவி மரணத்தில் அண்ணாமலை செய்த மதவெறி அரசியலும், சி.பி.ஐ விசாரணையில் அவர் மொத்தமாக அம்பலப்பட்டு நின்ற பிறகும் அவருக்கு 'யோக்கியர்' பட்டம் கட்ட முடிகிறது என்றால் இது ரீல்ஸ் காலமேதான்.
சென்னை கண்ட புதிய மாற்றம்.. தூயசக்தி..
முன்பு கவுன்சிலர்கள் தான் பிரச்சனை
இப்போ தவெக நிர்வாகி ஒவ்வொருதனும் பிரச்சனை செய்றானுக...
"ஏண்டா இப்படி பொழுப்பு பொழைக்கிறதுக்கு நீங்கள் மீண்டும் சினிமா டிக்கெட்ட பிளாக்கில் விற்க போங்கடா..
இல்லை பிச்சை எடுங்கடா..."
அப்படினு மக்கள் சொல்லும் காலம் விரைவில்..