It's an honour to meet and greet the Governor of the Telangana & Lieutenant Governor of Puducherry Smt @DrTamilisaiGuv madam on her birthday at Raj Niwas. @AKSaiJSaravanan@BJP4Puducherry@BlrNirmal@blsanthosh
இன்று புதுவையில் உள்ள ஆசிரம கலையரங்கத்தில் ஷஹத் திவாஸ் தியாகிகள் தினம் நடைபெற்றது இதில் மாண்புமிகு @LGov_Puducherry மாண்புமிகு CM and மாண்புமிகு சபாநாயகர் @embalamrselvam ஜீ மற்றும் நமது மாண்புமிகு அமைச்சர் @AKSaiJSaravanan மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். @BJP4Puducherry
மாண்புமிகு அமைச்சர் @AKSaiJSaravanan அவர்களின் தலைமையில பிள்ளையா -ர்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள கூத்தாண்டவர் கோவில் மத்திய அரசு நிதி மூலம் கோவில் புணரமைக்கும் பணி தொடர சுற்றுலா துறை இயக்குநர், செயலர் மற்றும் SP ஆகியோர் கோவிலுக்கு சொந்தமான இடங்களை பார்வையிட்டனர். @BJP4India