This Scene has a Fan Base of its Own. So many lessons to be learnt here. Empowering someone for life is more powerful than Helping Short Term...
Made my Day. Bookmark & Watch Fully Before Sharing on your Timeline 🔥🔥🔥
#FI
#JUSITN
மதுஅருந்துவதை குற்றமாக கருத முடியாது; மதுபானத்தை அரசே விற்கிறது; மதுபானம் அருந்துவதால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
#Liquor#Madrashighcourt#News18TamilNadu | https://t.co/3v5L32pe7b
5 வருடம் கழகம் கொடுத்த வாய்ப்பினை #தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு #மனநிறைவுடன் வேலை செய்து பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்ததில் மகிழ்ச்சி🙏
யாரை எதற்கு பயன்படுத்த வேண்டும் என கழகத்திற்கு தெரியும்.
இந்த இரு வாழ்த்துகளும்
நான் அரசியலில் சம்பாதித்த நன்மதிப்பு
🖤❤️