கழக இளைஞர் அணிச் செயலாளர் @Udhaystalin அவர்களிடம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு , விழுப்புரம் தளபதி நற்பணி மன்றம் சார்பில் ரூ.5 இலட்சத்திற்கான நிதியை வழங்கினேன். மேலும் ப்ளூம் மருத்துவமனை சார்பில் டாக்டர்.கவிதா கௌதம் ரூ.10 இலட்சத்தை நிதியாக வழங்கினார்.@mkstalin@KPonmudiMLA
விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி அவர்களின் சட்டமன்ற அலுவலகத்தையும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.இலட்சுமணன் அவர்களின் சட்டமன்ற அலுவலகத்தையும் திறந்து வைத்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களால் புதுடெல்லிக்கான தமிழ்நாடு அரசின்
சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள திரு.ஏ.கே.எஸ். @AKS_Vijayan அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தியபோது..
குறுவை சாகுபடிக்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin. K. அவர்கள் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். தமிழ்நாடு அமைச்சர்கள், கழக இளைஞர் அணிச் செயலாளர் @Udhaystalin அவர்கள் மற்றும் @vsenthilbalaji@Anbil_Mahesh@DrSenthil_MDRD பலர் உடனிருந்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க விழுப்புரம் வழுதரெட்டி பாலாஜி நகரில் புதிய நியாய விலைக் கடையை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தேன்.
"உங்கள் தொகுதியில் முதல்வர்" என்ற திட்டத்தின் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.@Udhaystalin@arivalayam@KPonmudiMLA
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க இரண்டாம் தவணையாக ரூபாய் 2000 வழங்கும் திட்டத்தையும், 14 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தையும் திருக்கோவிலூர் தொகுதியில் துவக்கி வைத்தேன். உதவி பெறும் மக்களின் முகத்தில் எல்லையில்லா மகிழ்ச்சியை கண்டேன்.