பட்டுக்கோட்டை அனணக்காட்டில் கஜா புயலால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது.எனது பதிவை 2700 views,110 shares செய்து இருக்கிறார்கள்.ஆனால் இதுவரை சாய்ந்த மரங்களை அகற்றவோ, மின்கம்பங்களை சரிசெய்து, மின்சார வசதி, குடிநீர் வசதி கிடைக்க அரசாங்கமும், தன்னார்வத் தொண்டர்களும் உதவி செய்யவில்லை
குண்ட குச்சியால் எடுக்குறது தான் நிதர்சனமான ஹாலிவுட் லெவல் கேரக்டரைசேசன்
@ARMurugadoss நீயும் தான் எடுத்து வெச்சிருக்கியே எழவு கேரக்டரைசேசன்..... சிவா கிட்ட தொழில் கத்துக்கோடா முருகனோலன்