*19ம் நாள் களத்தில்.....
ஆசிரியர்களை காந்தி-இர்வின் பாலம் கூட நெருங்க விடாமல் இடையிலேயே வழிமறித்து கைது செய்யும் அவல நிலை
தடைகளை மீறிபோராட்டக் களத்தை அடைந்த தருணம்
#sstateachersprotest
தேர்தல் வாக்குறுதி-311-சம வேலைக்கு சம ஊதியம் நிறைவேற்றக் கோரி 19 ஆம் நாளிலும் உயிரை வருத்திப் போராடும் இடைநிலை ஆசிரியர்கள்.மாண்புமிகு முதல்வர் அவர்கள் பொங்கலுக்கு முன்பாக சம ஊதியம் வழங்கிட வேண்டுகிறோம்
#Police#equalpay_protest_day20@Anbil_Mahesh@TThenarasu@CMOTamilnadu
6வது ஊதியக்குழுவினால் சம வேலைக்கு சம ஊதியமற்று பாதிக்கப்பட்டிருக்கிறார் கள் என்று தானாக ஒப்புதல் வாக்குமூலம் தந்து மற்ற துறைகளையும் தூண்டி விடுவது சரியா?
அல்லது
தேர்தல் அறிக்கையில் இ.ஆசிரியர்களுக்கு சொல்லியிருக்கிறோம், செய்கிறோம் என செய்வது சரியா
அமைச்சர் அவர்களே @Anbil_Mahesh
பள்ளியில் மாலை என்ன இரவிலும் தங்கி போராட நாங்கள் தயார் ஆசிரியைகளுக்கு பாதுகாப்பு வழங்க நீங்கள் தயாரா, பள்ளிக்கு ஒரு காவலரை அனுப்பி வைக்க முடியுமா!?அமைச்சர் அவர்களே @Anbil_Mahesh
தொகுப்பூதியத்தை ஒழித்து காலமுறை ஊதியம் வழங்கி வரலாறு படைத்தார் கலைஞர்...
ஊதிய முரண்பாடுகளைக் களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கி புது வரலாறு படைப்பார் எங்கள் முதல்வர்...
நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.
#தேர்தல்_வாக்குறுதி_311#சமவேலைக்கு_சம_ஊதியம்