அக்னி வீரர்களுக்கு பொதுத்துறை நிறுவனங்களில் 10% இடஒதுக்கீடு!
- அமைச்சர் ராஜ்நாத்சிங்
பொதுத்துறை நிறுவனங்களா? அவை இன்னும் உள்ளனவா? அப்படியே இருந்தாலும் பாஜக இருக்க விட்டுவிடுமா? பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் நிலையில் யாரிடம் கேட்பது இடஒதுக்கீடு? ஏமாற்று!
#Agnipath
இன்னைக்கு முஸ்லீம்களுக்கு நடக்குற கொடுமைய ஆதரிக்குற இந்துக்கள் ஒண்ண மட்டும் மறந்துரக்கூடாது.
இவங்க முஸ்லீம்ஸ்க்கு அப்புறம், மாற்று மதத்தை முடிச்சுட்டு அடுத்து நேரா வரப்போறது சூத்திர இந்துக்கள்ட்ட தான். அதுவரை அடுத்தவங்க வலி புரியாது. ஏன்னா காலம் மிகக்கொடுமையானது.
நுபுர்சர்மாவைக் கைது செய்யக்கோரி நடந்த போராட்டத்தில் அஃப்ரீன் ஃபாத்திமா முன்னின்று செயல்பட்டாரென அவரது வீட்டை ஆக்கிரமிப்பு எனும் பெயரில் இடித்துத் தள்ளியுள்ளது ஃபாசிச பாஜக யோகி அரசு. இஸ்லாமிய வெறுப்பின் உச்சமான இந்த அநாகரிகத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
#StandWithAfreenFathima
ஆளுநர் மாளிகை விழுங்கும் பணம் தமிழ் மக்களின் உழைப்பு. நன்றாக உண்ட வீட்டிற்கு கேடு விளைவிக்கும் வகையில் ஆளுநரின் தமிழர் விரோத போக்கு உள்ளது.
#GetOutGovernor
மீடியாக்காரர்களை ஏலம் விட்டு இவர் பேசியதை எதிர்த்து போராடி
யதற்காக அவர்களை "ஓநாய்கள்" என்று ஏசியிருக்கிறார் அண்ணா
மலை. தமிழ்நாட்டில் சிறிய கட்சியாக இருக்கும்போதே இவ்வளவு
ஆணவம் என்றால் தப்பித்தவறி வளர்ந்தால் என்னாகும்? "ஆட்டம்
ரொம்ப பலமா இருக்கே" என்று புலம்ப வேண்டியிருக்கும்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஒரு வரலாற்று முன் மாதிரி !
எக்காலத்திற்கும் தேவையான பாப்புலர் ஃப்ரன்ட் என்ற சித்தாந்த இயக்கத்தை அவதூறுகளால் வீழ்த்தி விட முடியாது
#IndiaWithPFI
பேரறிவாளன் விடுதலையை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்.. 😂
நீங்கள் கண்டிக்க வேண்டியது பேரறிவாளன் விடுதலையை அல்ல
ராஜீவ் படுகொலையில் முக்கிய குற்றவாளியான சுப்பிரமணியசுவாமி தண்டிக்கப்படாமல் இருப்பதையே நீங்கள் கண்டித்திருக்க வேண்டும்
பாஜகவில் இணைந்த திமுக மூத்த நிர்வாகி,
திருச்சி சிவாவின் மகன் செய்தியாளர்களிடம் ஒரு உண்மையை போட்டுடைத்தார்,
அதிமுகவை பாஜகதான் இயக்குகிறது,
மகனிடம் சேருவதைவிட,
அப்பாவிடமே சேருவது என முடிவெடுத்தேன்என்று,
ஆக அதிமுக அழிந்துவருகிறது,
பாஜக அந்த இடத்தை அடையப்போகிறது என்பதுதான் உண்மை
'ஒரு லிட்டர் பெட்ரோல் 70 ரூபாய்க்கும், டீசல் 60 ரூபாய்க்கும் கொடுக்க முடியும்; செஸ் வரியை நீக்க இந்திய அரசு தயாரா?' - தெலங்கானா அமைச்சர் கே.டி. ராம ராவ்